வங்கி கணக்கின் விபரங்களை தராதீர்கள்
Thu Mar 24, 2016 7:33 am
நான் ரிசர்வ் பேங்கிலிருந்து கூப்பிடுறேன். அப்படின்னு உங்களுக்கு ஒரு போன் கால் வரும். எதிர்முனையில் பேசுகிறவன் அல்லது பேசுகிறவள், இப்படியாகச் சொல்லுவாள். உங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விபரங்களை தாருங்கள். உங்கள் டெபிட் கார்டு அப்கிரேட் ஆகி பிளாட்டினம் கார்டு அனுப்புகிறோம் என்பார்கள். யாரோ ஹேக் செய்ய முயற்சித்ததால் கார்டு லாக் பண்ண வேண்டும் என்பார்கள். சரடு சரமாரியாக இருக்கும்.
சில அப்கிரேட் செய்யும்போது தவறு நடந்துவிட்டது அல்லது இன்னபிற காரணங்களை சொல்லி உங்களுடைய கார்டு நம்பர் மற்றும் Pin Number கூட கேட்பார்கள். நம்பிகொடுத்தீர்கள் என்றால் உங்கள் பணம் மொத்தமும் சுரண்டி எடுத்துவிடுவார்கள்.
அதனால் எந்த தனிநபரும் உங்களை தொடர்புகொண்டு டெபிட் அல்லது கிரெடிட் கார் விபரங்களை தாருங்கள் என்று கேட்டால் தராதீர்கள். உங்கள் கணக்கு உள்ள வங்கியை அணுகி விபரம் கேளுங்கள்.
இதுதான் நேற்று கோயமுத்தூரில் என்னுடைய நண்பர் அருணுக்கு நேர்ந்தது. நல்லவேளை அவருடைய அக்கவுண்டில் பணம் இல்லாததால் தப்பித்தார். அந்த சகோதரனுக்கு இப்படியான மோசடி போன் அழைப்பு வந்தபோது சகோதரர் Ben Ny அவர்களும் நானும் உடனிருந்தோம். நாங்கள் சகோதரர் அருண் அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னோம்.
ஆனபடியால் வீட்டில் உள்ள ரிட்டையர்டு ஆன பெரியவர்கள் மற்றும் வியாபார நண்பர்கள் ஏமாந்து போகாதபடிக்கு எச்சரிக்கும்படி , என்னுடைய முகனூல் சொந்த சகோதர சகோதரிகள் இந்த பதிவை உங்களுடைய டைம்லைனில் பதிவு செய்யுங்கள். அதிகமாக ஷேர் செய்யுங்கள். வாட்ஸ் அப் போன்ற சமூக இணையங்களில் இந்த செய்தியை அதிகமாக பரப்புங்கள்.
( இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் பரவச்செய்யுங்கள்)
உங்களுக்காக இந்த எச்சரிக்கை செய்தியை மெனக்கெட்டு பதிவு செய்யும் உங்கள் சகோதரன் -- பால் பிரபாகர் -பெங்களூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum