நற்செய்திப் பணியாளர்களின் கடமை
Tue Mar 22, 2016 7:24 pm
தேவனுக்கென்று பகுதி நேரமானாலும் முழு நேரமானாலும் நற்செய்தி ஊழியஞ் செய்கிறவர்கள், செய்ய விரும்புகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?
1. ஊழிய பகுதி
தன்னை உணருகிற இருதயம் தேவை.
என்னுடைய ஆன்மீகநிலை எப்படியிருக்கிறது.
நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் - ஏசா 6:5-8
நான் அசுத்த இருதயமுள்ள மனிதன்
"இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" - மத் 12:34
இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகள் புறப்பட்டுவரும் - மாற் 7:21-23
வசனத்தின் தொடுதல் பரிசுத்த ஆவியின் தொடுதல் - "இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும்" - ஏசா 6:8
2. தனிப்பட்ட வாழ்க்கை:
சிந்தனையை தீமைகள் அண்டுகொள்ளாதிருக்க நாம் செய்ய வேண்டியவை பிலி 4:8 சொல்லப்படிருக்கும் 8 காரியங்கள் தேவபெலனை பெற்று எண்ணங்களை கட்டுப்படுத்துதல் - 2 கொரி 10:4,5
ஜெபஜீவியம் : "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கல் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத்
திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேஷமத்தைக் கொடுப்பேன்" (2 நாளா 7:14).
நெகமியாவின் ஜெபம்: "இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்". "நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம் நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்" (நெகே 1:6,7)
யோபுவின் ஜெபம்: "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுல் செய்தபோது கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்" (யோபு 42: 10)
எசே 22:30 திறப்பில் நிற்கத்தக்கதான ஜெபம்.
3. குடும்ப வாழ்க்கை செய்யவேண்டியவை(1தீமோ 3:2-5)
1. ஒரே மனைவியை உடையவன்
2. ஜாக்கிரதையுள்ளவன்
3. தெளிந்த புத்தியுள்ளவன்
4. யோக்கியதையுள்ளவன்
5. அந்நியரை உபசரிக்கிறவன்
6. போதக சமர்த்தன்
7. தன் சொந்த குடும்பத்தை நன்றாக நடத்துகிறவன்
8. பிள்ளைகளை சகல நல்லொழுக்கத்திலும், கீழ்ப்படிதலிலும் வளர்த்தல்
9. பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும்
செய்யத்தகாதவை
1. மதுபானப் பிரியனாயிருக்கக் கூடாது
2. எவரையும் அடிக்காதிருத்தல்
3. இழிவான ஆதாயத்தை இச்சியாதிருத்தல்
4. சண்டை பண்ணாதிருத்தல்
5. பண ஆசை இல்லாதிருத்தல்
4. அலுவலக வாழ்க்கை
1. தேவபயம் (யாத் 18:21)
2. உண்இமையுள்ளவர்களாயிருத்தல்
"உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும்
சொல்லுங்கள்" (மத் 5:37)
3. பொருளாசையை வெறுக்கிறவர்களாக இருத்தல்
"பண ஆசை எல்ல தீமைக்கும் வேராயிருக்கிறது" (1தீமோ 6:10)
"விக்கிரகாராதனையான பொருளாசை" (கொலோ 3:5)
4. திறமை
5. வசனத்தின்படி செய்கிறவராய் இருங்கள்
"ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல், அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்" (யாக் 1:21,22)
http://www.policefamiliesforchrist.org/

Permissions in this forum:
You cannot reply to topics in this forum