சுவிசேஷம் அத்தனை காஸ்ட்லியானது அல்ல
Tue Mar 22, 2016 12:25 pm
வேகமாக வளர்ந்து வரும் ஒரு இளம் லேவி’யன் தனக்கு கூலியாக 30,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவரோடு வரும் இசைக் கலைஞர்களுக்கு தலா 1500 ரூபாய் ஆக மூன்று பேருக்கு மூன்று நாட்களுக்கு 13,500 மற்றும் லாட்ஜ் கட்டணமும் தனி.
இது உண்மையான செய்தியானால் இதுபோன்ற போக்கை ஒருவரும் ஊக்குவிக்கக்கூடாது. இந்த பணத்தை முதலீடு செய்து தன்னை வளர்த்துக்கொள்ள நினைக்கும் உள்ளூர் ஊழியர்கள் இந்த பணத்தை எந்த வகையில் யாரிடமிருந்து வசூல் செய்வார்களோ ?விளம்பர செலவுகள் மேடை அலங்காரம் நாற்காலிகள் உபசரிப்பு மற்றும் ஒலிபெருக்கி செலவுகள் எல்லாம் சேர எப்படியும் ஐந்து இலட்சமாவது வேண்டுமல்லவா ?
சுவிசேஷம் விலையேறப்பெற்றதாக இருப்பினும் அத்தனை காஸ்ட்லியானது அல்ல. உங்கள் வட்டாரத்தை நற்செய்தி மயமாக்க இதுபோன்ற பழைய பழக்கப்பட்ட உத்திகளையெல்லாம் விட்டுபோட்டு பழையதாய்ப் போகாத யுக்தியையே கடைபிடிக்கலாம். அது அன்றும் இன்றும் என்றும் நல்விளைவுகளை ஏற்படுத்த வல்ல தனித்தாள் / சீஷத்துவ ஊழிய முறையே ஆகும்.
- Samuel Churchill

Permissions in this forum:
You cannot reply to topics in this forum