சுவிஷேசத்தின் இரத்த சாட்சிகள்
Wed Mar 13, 2013 5:56 am
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன்
மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே
துன்பப்படுத்தினார்களே மத்தேயு: 5:12
அன்பு நண்பர்களே, இக்கானொலி
தேவனுகென்று பாடுப்படவர்களுக்கு அர்ப்பணிக்கபடுகிறது. இந்நாளில் வேதத்தை
சபைகளுக்கு எடுத்து செல்லவும், கிறிஸ்துவின் அன்பை, ரட்சிப்பை பகிர்ந்து
கொள்ள கூச்சப்படும் சபை மக்களும் பெருகி
வருகிறார்கள். ஆனால், இக்கானொலியில் வேதத்தை சுமந்ததர்க்காக
அடிக்கபட்டவர்களும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாரும் தொடர்ந்து தேவனை
மகிமை படுத்துவதை காணும் பொழுது கண்களில் கண்ணீர் தானாக வருகிறது.
நாம் கிறிஸ்து சொன்னபடி பரிசுத்தமாய் வாழ்கிறோமோ இல்லையோ... நிச்சயம்
தேவனின் நாமத்தை தரித்த அனைவரும் துன்புறுத்தபடுவார்கள் என்று வேதம் நம்மை
எச்சரிக்கிறது.
நான் உங்களை இவர்களுக்கு எதிர்க்கு நிற்க
தூண்டவில்லை. அவர்களுக்காக ஜெபியுங்கள். உங்களை துன்பப்படுத்துகிறவர்களை
ஆசீர்வதியுங்கள் என்று தேவன் கூறியிருகிராரே? மட்டும்மல்லாது.... " ரோமர்
12 ல் "பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்,
என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள்
பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்." பிலிப்பியர் 1:29 ல் -
"ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது".
தேவனுக்கென்று மரித்தவர்கள் எங்கு இருப்பார்கள் என்று வெளிப்படுதல் 21:21
ல் கூறியிருக்கிறார். இம்மைக்குரிய ஆசீர்வதத்திர்காகவும், லோகத்தின்
சிற்றின்பங்களுக்காகவும் மறுமைக்குரிய மகத்துவத்தை இழந்து விடவேண்டாம்.
தொடர்ந்து நீங்கள் சார்ந்திருக்கிற சபைகள் மூலமாகவோ, ஊழிய ஸ்தாபனங்கள்
மூலமாகவோ கர்த்தருகேன்று ஊழியம் செய்யுங்கள். வேதத்தை கூறியுள்ள
சுவிசேசத்தை மாத்திரம் போதியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
நன்றி: முகநூல் - டேவிட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum