மனைவி இன்னோரு தாய்
Fri Feb 05, 2016 7:38 pm
உங்கள் தலைமுறை விருத்தியடையவும்
நீங்கள் ஆண்மகன் என்பதை உணர்த்தவும்
உன்னை தந்தையாக தகுதி உயர்த்தவும்
தன் உயிரை பணயமாக வைத்து
வலிக்கும் என்று தெரிந்தே தன் வயிற்றை
கிழித்துக் கொள்கிறாள் பிரசவத்தின் போது பெண் ..
பிரசவத்திற்கு பின் உடல் அழகு போனாலும்
பரவாயில்லை என்று உன் தகுதியை
குடும்ப தகுதியை சமூகத்தில் உயர்த்துகிறாள்.
நீ ஆண்மகன் என்பதை நிரூபிக்கிறாள் பெண் ..
உடலை அழித்து வேதனையை தாங்கி
அவள் உன் தகுதியை உயர்த்துகிறாள்..
உன்னை உருவாக்கிய தாய்க்கு பிறகு
உன் வம்சத்தையே உருவாக்கும்
இன்னொரு தாய் தான் மனைவி
நீங்கள் ஆண்மகன் என்பதை உணர்த்தவும்
உன்னை தந்தையாக தகுதி உயர்த்தவும்
தன் உயிரை பணயமாக வைத்து
வலிக்கும் என்று தெரிந்தே தன் வயிற்றை
கிழித்துக் கொள்கிறாள் பிரசவத்தின் போது பெண் ..
பிரசவத்திற்கு பின் உடல் அழகு போனாலும்
பரவாயில்லை என்று உன் தகுதியை
குடும்ப தகுதியை சமூகத்தில் உயர்த்துகிறாள்.
நீ ஆண்மகன் என்பதை நிரூபிக்கிறாள் பெண் ..
உடலை அழித்து வேதனையை தாங்கி
அவள் உன் தகுதியை உயர்த்துகிறாள்..
உன்னை உருவாக்கிய தாய்க்கு பிறகு
உன் வம்சத்தையே உருவாக்கும்
இன்னொரு தாய் தான் மனைவி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum