1970 ல் செய்த மாபெரும் தவறு
Fri Feb 05, 2016 9:05 am
#காமராஜரும்_கக்கரும்,
இவர்கள் இறந்து நாற்பது வருடம் ஆன பின்பும் இவர்களின் சேவை அற்பனிப்பை இன்று வரை பேசுகிறோம் பாராட்டுகிறோம் பெருமை படுகிறோம்,
ஆனா?
நாம் செய்வதை காமராஜரும் கக்கரும் பார்க்க . கேட்க நேர்ந்தால் என்ன பேசுவார்கள் என அவர்கள் மனநிலையில் யோசித்தால்!!!
#காமராஜர்: கக்கரே நம்மை ஓட்டு போட்டு சட்டமன்றத்து தேர்தெடுத்ததே அவர்களுக்கு சேவை செய்ய தான் அதை செய்தற்கு ஏன் இப்படி நான் ஏதோ சாதனையை செய்துட்டேன் என பாராட்டுறாங்க அதை செய்யதானே என்னை தேர்தெடுத்தாங்க கடமையை செய்தது எப்படி சாதனையானது??
#கக்கர்: அண்ணாச்சி அதற்கு காரணம் இன்றய மக்களின் அரசியல். பொதுவாழ்க்கை, ஆட்சிசெய்யும் அதிகாரம் இதற்க்கு என்ன அர்த்தம் என்ற புரிதலை தொலைத்து விட்டார்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவர் தொகுதிக்கு ஏரி தூர்வாரினதோ, பள்ளிக்கு கட்டிடடம் கட்டியதோ , பாலம் அமைத்ததையோ அதை சாதனை என சொல்வதா? அல்ல கடமை என மக்கள் பார்ப்பதா?
#_காமராஜர்: சரிய்யா நாம ஆண்ட காலத்தில் எதற்காக நம்மை தேர்தெடுத்தார்களோ அதை நம்மாள் முடிந்தவரை செய்து கொடுத்தோம்,
அதன் பிறகு கலக ஆட்சியை தேர்தெடுத்தார்கள் அதன் பிறகு என்ன நடந்தது,
#_கக்கர்: அதற்கு காரணம் மக்கள் தான்., முட்டாளைவிட அறிவாளியை ஏமாற்றலாம் என்ற உலகம் முழுவதும் ஒரு உவமை உருவானது, அதில் உங்க பங்கு அனைவருக்கும் கல்வியை கொடுக்கனும் நீங்க வகுத்தை கொள்கையால் பரவலாக மக்களுக்கு தகவல் கிடைத்தன, நீங்க மக்களை நாம தாயாக நினைத்தோம் அதனால் தாய் செய்த சேவையை அது கடமை என உணர்ந்தோம்,
ஆனா 70க்கு பிறகு அறிவு பெற்ற மக்கள்.,
கட்சி மூலம் மன்னனை தேர்தெடுத்தனர் பின்பு மன்னனின் சேவையை #வரமாக பாவித்தனர், ஜனநாயகத்தை நசுக்க 1970 லிருந்த நம்மக்கள் தான் தலைலிலே மண்னை அள்ளி போட்டுக்க ஆரம்பித்த காலகட்டம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum