இந்தியா கூட 25 ரூவாய்க்கு தான் பெட்ரோல் விக்கனும் ஆனால் ?????
Thu Jan 14, 2016 9:43 am
பெட்ரோலை தண்ணீர் மாதிரி யூஸ் பண்ணாதேன்னு சொன்ன காலம் மலை ஏறி போகுது, இனிமே தண்ணீரை பெட்ரோல் போல செலவழிக்காதேன்னு தான் சொல்லனும் ஏன்னா இப்ப பெட்ரோல் விலை(ஒரிஜினல்) குடிக்கும் மினிரல் வாட்டரை விட Cheap!!!!
கச்சா எண்ணெய் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இந்த வாரம் பேரல் 169 டாலரில் இருந்து அதிபாதளாமாத்துக்கு அதாவது 29 டாலருக்கு வீழ்ந்துவிட்டது. இதனால் ஒரு பேரலுக்கு வரும் இந்திய தொகை 1956 ருபாய்கள். இந்த 1956 ரூபாய்களை 159 லிட்டரால் வகுக்கவும்( ஏன் என்றால் ஒரு பேரலில் 159 லிட்டர் பெட்ரோல் கிடைக்கும்) வகுத்தால் 12 ரூபாய் சொச்சம் தான் உண்மையான பெட்ரோல் விலை ( வரிகள் தவிர்த்து)
ஆனால் 4 முறையாக உற்பத்தி மற்றூம் கலால் வரியை இந்திய அரசாங்க மட்டும் ஏற்றிவிட்டது. அமெரிககவில் அதிகபட்ச விலை இப்போது 21 ரூபாய் முதல் 24 ரூபாய்களுக்கு சில மானிலங்களில் பெட்ரோல் ரீட்டெயிலில் விற்கபடுகிறது.
2016 ஆம் ஆண்டு ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியை உலக நாடுகள் சந்திக்கும் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழே ஒரு பேரல் செல்லும் என எக்கானமி அனலஸிட்கள் செப்புகின்றனர். இந்த ரேட்டில் கச்ச எண்ணெய் கிடைத்தால் இந்தியா கூட 25 ரூவாய்க்கு தான் பெட்ரோல் விக்கனும் ஆனால் ????????
ஆளுகிற மோடி அரசு மக்களை ஏமாற்றுகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum