Re: முஸ்லீம்களின் இனவெறிக்கு அடிப்படை காரணம்
Tue Jan 05, 2016 7:00 am
சுவிஸ் நாட்டு தேசியக்கொடியில் உள்ள சிலுவை சின்னத்தை நீக்கக்கோரி அங்கு பஞ்சம் பிழைக்கப்போன முஸ்லீம்கள் தேசியக்கொடியை எரித்து போராட்டம்;
இஸ்லாம் உலகின் எந்த பகுதிக்கு போனாலும் அதன் தரத்தை காட்டிவிடும்;
Can you guess why furious muslims are demanding that the cross be removed from the Swiss flag?
Muslims in Switzerland are demanding that the white cross be removed from the Swiss national flag because as a Christian symbol it “no longer corresponds to…
JEWSNEWS.CO.IL
இஸ்லாம் உலகின் எந்த பகுதிக்கு போனாலும் அதன் தரத்தை காட்டிவிடும்;
Can you guess why furious muslims are demanding that the cross be removed from the Swiss flag?
Muslims in Switzerland are demanding that the white cross be removed from the Swiss national flag because as a Christian symbol it “no longer corresponds to…
JEWSNEWS.CO.IL
Re: முஸ்லீம்களின் இனவெறிக்கு அடிப்படை காரணம்
Tue Jan 05, 2016 7:03 am
பெய்ரூட்,
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான வான்வழி தாக்குதல்களில் சமீபத்தில் இங்கிலாந்து படையும் இணைந்தது.
இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது தங்களுக்கு உரிய இணையதளத்தில் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளனர்.
அதில் பாலைவன மண்ணில் 5 நபர்கள் முழங்காலில் நிற்பதும், கருப்பு முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக்கொல்வதும் பதிவாகி உள்ளது.
அதற்கு முன்னதாக பேசும் தீவிரவாதி ஒருவன் இந்த 5 பேரும் இங்கிலாந்துக்காக சிரியாவில் உளவு பார்த்தவர்கள் என குற்றம் சாட்டுகிறான்.
‘‘ஒரு நாள் நாங்கள் (ஐ.எஸ். தீவிரவாதிகள்) இங்கிலாந்து மீது படையெடுப்போம், பின்னர் அங்கு எங்களது தீவிரவாத சட்டத்தை அமல்படுத்துவோம்’’ என அவன் மிரட்டல் விடுத்து உள்ளான்.
ஈராக்கில் ரமாடி நகரை ராணுவம் கைப்பற்றியதால் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெருத்த பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தினத்தந்தி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum