தேவையற்ற முடியை நீக்கும் ரகசிய முறை
Wed Dec 30, 2015 5:34 am
பெண்களுக்கு குறிப்பாக உதட்டின் மேல் அதிகஅளவு பூனை ரோமங்கள் முளைத்து என்னதான் வாக்சிங் செய்தாலும் திரும்பவும் வளர்ந்து முகத்தையே பாழ் செய்துவிடும் அவர்களுக்கான பாட்டி வைத்தியம் இது
தாளகத்தையும் கல்சுண்ணாம்பையும் கலந்து அரைத்து தடவி நான்கு மணிநேரம் பொறுத்து கழுவி துடைக்க அனைத்து முடியும் சுத்தமாக வந்துவிடும்.
தாளகம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .
இது போன்ற இயற்க்கை மருத்துவத்தை தொடர்ந்து செய்து வந்தால் பூனை முடிகளெல்லாம் காணாமல் போய் முகம் பளிச்சிடும்..
முகம் என்றில்லை உடம்பில் எந்த இடத்தில் அதிமான பூனை முடிகள் தோன்றினாலும் அதற்க்கும் இந்த வைத்தியம் சிறந்த தீர்வு
ரசாயனம் கலந்த களிம்புகளை தவிர்த்து இயற்கையோடு ஒன்றிடுவோம்,
வாழ்த்துக்கள் தோழிகளே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum