கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: செர்ரி மற்றும் ரம் கேக்
Mon Dec 21, 2015 11:08 am
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: செர்ரி மற்றும் ரம் கேக்
செர்ரிப் பழம் ரொம்ப பிடிக்குமானால், அதனைக் கொண்டு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அருமையான கேக் செய்து மகிழுங்கள்.
மேலும் இந்த செர்ரி மற்றும் ரம் கேக் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது.
இதனால் அனைவரும் முயற்சி செய்யக்கூடிய ஒரு சூப்பரான கேக்.
இங்கு அந்த செர்ரி மற்றும் ரம் கேக்கின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அது எப்படியென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
தயிர் - 1 கப்
முட்டை - 3
வெஜிடேபிள் ஆயில் - 100 கிராம்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செர்ரி - 1 கப் (விதைகளை நீக்கி நறுக்கியது)
மற்றும் சிறிது நறுக்கிய செர்ரி பழங்கள் அலங்கரிக்க
சிரப் செய்வதற்கு...
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
ரம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை *:
முதலில் மைக்ரோ ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும்.
* பின் 8 இன்ச் பேனில் வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum