அதிக விபத்துகள் தண்டவாளத்தில் நடக்க காரணம்?
Sun Dec 20, 2015 5:11 pm
ரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும்.
வாகனத்தின் இஞ்சின் பகுதி (பஸ், லாரி, கார், டூ வீலர் எதுவாயிருந்தாலும்) தண்டவாளத்தின் காந்தவிசையால் இயக்கம் (என்ஜின் ஆஃப் ஆகி) நின்று விடும்.
இவை தான் அதிக விபத்துக்கள் உருவாகின்றன.
இந்த விபரம் நிறையபேருக்கு தெரியாது. உடனடியாக இதனை மக்கள் மத்தியில் பிரசுரம் செய்யுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum