இதயத்தை பாதுகாக்கும் ஏழு படிகள்
Thu Dec 17, 2015 4:36 pm
இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்பு எந்த அளவுக்கு நம்மை அணுகாமல் தவிர்க்கப்படுகிறது என்பதைக் கண்டறியவேண்டுமா? இந்த பாதுகாப்புப் படிகளில், எவற்றை எல்லாம் பின்பற்றுகிறோம் என்பதைப் பொருத்து தெரிந்துகொள்ளலாம்.
1. அதிகம் நடப்பது.
2. உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடையை அறிந்து, அதைப் பராமரிப்பது.
3. சரிவிகித, சத்தான உணவை உட்கொள்வது.
4. ரத்தத்தில் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தி பராமரிப்பது.
5. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது.
6. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது.
7. புகைப் பழக்கம் இன்மை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum