குறி சொல்லும் மாயக்காரர்கள்
Thu Dec 17, 2015 8:50 am
"கள்ளத்தீர்க்கதரிசிகளுக்குஎச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்".மத்தேயு-7:15...
இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபம்!!! கடைசி காலத்தின் விளிம்பில் இருக்கின்றோம், சவாலான யுத்தம்! இயேசுவை மட்டும் பற்றிகொள்கிறவர்கள் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்!!!
வேதம் தெளிவாக சொல்கிறது -குறி சொல்லுகிறவர்கள், குறி கேட்பவர்கள், குறி சொல்லும் மாயக்காரரிடத்தில் மக்களை வழியனுப்புபவர்கள் , பில்லிசூனியம், இவற்றை நம்பும் இருதயம் நிச்சயமாகவே! நிச்சயமாகவே! நிச்சயமாகவே! இயேசு கிறிஸ்து அருவெறுப்பவைகள் என்பதை மறந்து போகாதீர்கள்..
இவைகள் சம்பவிக்க காரணம்--> அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
IIதீமோத்தேயு:4-3:4..... அணைத்து மக்களையும் வேதனைபடுத்த நித்திய நரகத்திற்கு கொண்டுபோகும் தந்திரமான சூழ்ச்சிகளின் துவக்கமே...
இல்லை ஒரு முறை நீங்கள் இது போல குறியை கேளுங்கள் ஏனென்றால்???
எங்கள் பிரச்சனைகளும்,பாடுகளும்,வியாதிகளும் நீங்கி சுகம் பெற்றோம், விடுதலை நிச்சயம்! வேதத்தை வைத்துதானே குறி சொல்கிறார்? என்று உங்களின் மனதை குழப்பி கொள்ளாதிர்கள் ஏனென்றால்? - கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.மாற்கு :13:22..
பாவத்திற்கு எதிர்த்து நில்லுங்கள்! பிசாசுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்...
நவீன காலத்தில் எல்லாமே மாறும் ஆனால்? இயேசுவின் வார்த்தைகள் ஒருபோதும் மாறாது->
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 5:18...
இயேசு கிறிஸ்துவை மாத்திரம் பற்றிகொள்ளுங்கள், இயேசுவின் வார்த்தைகள் (வேதம்) உங்கள் கரங்களில் கொடுக்கப்பட்டது, ஜெபத்திலே தரித்திருங்கள், உங்கள் உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மாத்திரம் இல்லாமல், அணைத்து ஆத்துமாக்களுக்கும் இன்றே இவற்றை சொல்லி அவர்களையும் பரலோகத்தை சுதந்தரிக்க செய்யுங்கள் ஆமென்...
-->என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்..யோவான் 16:33.
Re: குறி சொல்லும் மாயக்காரர்கள்
Thu Dec 17, 2015 9:30 am
கடன் பிரச்சனையா? தொழிலில் முன்னேற்றம் இல்லையா? கல்வியில் குறைபாடா? திருமணம் ஆகவில்லையா? குழந்தை வரம் இல்லையா? மன அழுத்தமா? இப்படி அணைத்து விதமான பிரச்சனைகளிலும் இருந்து விடுதலை பெற வருவீர் *********ஜோதிட நிலையம்!
இந்து,கிறிஸ்துவர்,முஸ்லிம் என்று அணைத்து மதத்தினரும் இங்கு வந்து விடுதலை பெற்று செல்கின்றனர், ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் "தனி தனி அதிர்ஷ்ட கல்" கொடுக்கப்படும் என்று ஜோதிட வல்லுநர் ஒருவர் நிகழ்ச்சி நடத்தி வருவதை பார்க்கிறோம்.....
காத் ஊரானாகிய "கோலியாத்" என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம். ராட்சத உருவம் கொண்ட அவர் மிகுந்த பலசாலியாகவும், தன்னை எதிர்த்து நிற்பவரை உயிருடன் விட்டதும் இல்லை,
வேத ஆராயிச்சியாளர்கள் சொலுவது இது தான் இவ்வளவு பராகிரமசாலியான கோலியாத் போர் செல்லும்போது "தலை கவசம்,கை கவசம்,உடல் கவசம், கால் கவசம், ஈட்டி" போன்ற "தனி தனி ஆயுதங்களை" எடுத்துகொள்வார்!!!
ஏன்? இவ்வளவு பலம் வாய்ந்தவன் தன் மீது நம்பிக்கை வைக்காமல் ஆயுதங்களை நம்பியே இருந்தார்!!!
ஆனால்? தாவீது அப்படி இல்லாமல் தான் சந்திக்க போகும் கோலியாத் ஒரு மாவீரன் என்று தெரிந்தும் அவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள எந்த கவசமும், ஆயுதமும் இல்லாமல் இருக்கிறார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்!!!
காரணம் என்ன??? தாவீது தன் சுய பலதையும், கவசத்தையும், நம்பவில்லை, தேவனுடைய வார்த்தையை மட்டுமே முழுவதும் விசுவாசித்தார், அதே போல தான் உங்கள் பிரச்சனைகளை போக்க தனி தனி "அதிர்ஷ்ட கற்கள்" ஒருபோதும் கிரியை செய்யாது!!!
தாவீதுக்கு மாபெரும் பிரச்சனை வந்ததால் தான் பின் நாளில் அவர் பெரிய அரசர் ஆனார் என்பதை மறக்கவேண்டாம், போராட்டம் இல்லையேல்? வெற்றி இல்லை...
ஆகையால் நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்-
" ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.மத்தேயு 24:24

Permissions in this forum:
You cannot reply to topics in this forum