ஊழியமா? ஜீவியமா?
Wed Dec 16, 2015 12:32 am
ஊழியம் முக்கியமானதுதான், ஆனால் ஊழியமா? அல்லது ஜீவியமா? என்றுவரும் போது ஜீவியமே பிரதானம் என்று வேதம் கூறுகிறது. எப்படி?
1. நீங்கள் இல்லாமலே தேவன் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியும் (ஒரு துண்டு பிரதி போதும்) ஆனால் உங்கள் ஜிவியத்திற்கு நீங்கள் தான் வேண்டும்
2. உழியம் நீங்கள் செய்யாவிட்டால் அதன் மூலம் ஒரு போதும் தேவனுடைய நாமம் துஷிக்கப்படாது. ஆனால் உங்கள் ஜீவியம் சரியில்லை என்றால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படும்
3. ஊழியம் செய்யாமல் விடப்படும் போது அது தேவனுக்கு நஷ்டம் (அவர் சர்வவல்லமையுள்ளவர் அதை எப்படி சரி செய்வது என்பது அவருக்குத் தெரியும்) ஆனால் ஜீவியம் சரியில்லை என்றால் நஷ்டம் உங்களுக்கே...
இன்று அனேகர் ஊழியத்தை மிகைப்படுத்தி ஜீவியத்தை குறைத்து மதிப்பிடும்படி சாத்தான் வஞ்சித்துள்ளான்
4. ஊழியம் மற்றவர்களை பரலோகத்திற்குத் தகுதிப் படுத்தும் ஜீவியமோ நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லும்
5. ஊழியம் சிறப்பாக செய்தால் நம்முடைய வாழ்கை சிறப்பாகும் என்பது நிச்சயமில்லை ஆனால் ஜீவியம் சிறப்பாக இருந்தால் ஊழியம் சிறப்படையும் என்பது நிச்சயம்
6. ஊழியம் செய்தால் ஆசீர்வாதம் வரும் என்பது இன்றய பாஸ்டர்களின் கருத்து, ஜீவியமே உண்மையான ஆசீர்வாதம் என்பது வேதத்தின் கருத்து.
7. ஊழியத்தால் அனேகர் சபைக்கு வரலாம் ஆனால் உங்கள் ஜீவியத்தால் மாத்திரமே அவர்கள் சபையில் நிலைத்து நிற்க முடியும்
8. ஊழியம் செய்தால் என் குடும்பம் இரட்சிப்படையும் – சாத்தான் சொன்னது குடும்பம் இரட்சிக்கப்பட்ட பின் ஊழியம் - தேவன் சொன்னது
9. ஊழியம் செய்யவே, தேவன் உங்களை முதலாவது அழைக்கிறார் - இன்றய பாஸ்டர்மார்கள் . கிறிஸ்துவைப் போல வாழவே நீங்கள் முதலாவது அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் - தேவன்
10. ஊழியம் செய்யும் படி எல்லோரும் அழைக்கப்படவில்லை, ஆனால் எல்லோரும் கிறிஸ்துவைப் போல வாழ கட்டளையிடப்பட்டுள்ளது.
11. ஊழியம் குறிப்பிட்ட நேரம் மாத்திரமே, ஆனால் ஜீவியமோ வாழ்நாள் முழுதும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum