ஆணா ? பெண்ணா?
Wed Dec 16, 2015 12:25 am
இந்த உலகத்தை படைத்தது மாத்திரமல்ல அதை இன்றளவும் காத்துவருவதும் தேவனே. இதற்கான பல ஆதாரங்களை நாம் ஏற்கனவே கொடுத்தாயிற்று.(https://www.facebook.com/theosgospelhall.tirupur/posts/210571915804834?stream_ref=10)
ஆனாலும் இன்றைக்கும் பலர் இயற்கையாக இந்த உலகம் படைக்கப்பட்டது என்றும் இயற்கை தான் கடவுள் என்று நம்புகின்றனர்.
இதோ தேவன் தான் இதை காத்துவருகிறார், என்பதற்கு இன்னுமொரு ஆதாரம்.
இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் சந்ததியை உருவாக்குகிறார்கள், ஆங்காங்கு ஆண் குழந்தைகளும், பெண்குழந்தைகளும் பிறக்கின்றன, ஒரு சில நாடுகளில் பெண்குழந்தைகளை பெற்றுக்கொள்ள யாரும் விருப்பப் படுவது கிடையாது, ஆனாலும் இந்த காரியத்தில் மட்டும் எந்த மனிதனுடைய விருப்பப் படி நடப்பதில்லை. எல்லாம் தேவன் நினைத்தபடி தான் நடக்கிறது,
எப்படி?
இன்றைக்கு உள்ள சுமார் 700 கோடி பேர் மக்கள் தொகையில் ஆண், பெண் விகிதாச்சாரமே, நமக்கு ஒன்றை சொல்லாமல் சொல்கிறது தேவன் எப்படி மனுக்குலத்தை காத்துவருகிறார் என்று.
இந்த உலக வரலாற்றின் எந்த ஒரு காலத்தை எடுத்து ஆண், பெண் விகிதாச்சாரத்தை கணக்கு பார்த்தால் பெரிய வித்தியாசம் ஏதுமின்றி சரியாக இருப்பதை பார்க்க முடியும்.
அதே போல 2010 ஆம் ஆண்டில் உள்ள விகிதாச்சாரம்
World total = 6,895,889,018
Male = 3,477,829,638
Female = 3,418,059,380
இயற்கையாக இது நடக்குமா?
ஏன் ஒரே ஆண்பிள்ளைகளாகவே, பெண்பிள்ளைகளாகவோ பிறக்கக் கூடாது, இதெல்லாம் யார் தீர்மானிக்கிறது, மனிதவர்க்கத்தின் ஆண் பெண் விகிதாச்சாரத்தை நிர்ணயிப்பவர் நமது தேவன்…
தேவன் தான் இந்த உலகத்தை படைத்தவர், காத்துவருகிறவர் என்பதற்கு இந்த காரியமும் ஒரு ஆதாரமே, ஆமென்.
மேற்கண்ட விகிதாச்சாரத்திற்கான் ஆதாரம் இந்த இணையதள முகவரியில் இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஆண், பெண் விகிதாச்சாரம் சரியாக இருப்பதை காண முடியும்.....
http://www.geohive.com/earth/pop_gender.aspx

Permissions in this forum:
You cannot reply to topics in this forum