ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க
Tue Dec 15, 2015 12:01 pm
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகின்றது. இந்த நேரத்தில் வரும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை போன் ஹேங் (phone hang). அதாவது போன் அடிக்கடி செயல் இழந்து போவது. அவசரமாக ஒருவருக்கு தகவல் கொடுக்க நினைத்து போன் செய்ய எடுத்தால் போன் ஹேங் என்றால் எப்படி இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனை சரிவர பராமரிக்கா விட்டால் நஷ்டம் நமக்குதான். அதிக பணம் கொடுத்து வாங்கும் ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.
ரேம்'ஐ (RAM) காலி செய்தல் அவசியம்:
பல ஸ்மார்ட் போன்கள் அப்படியே ஹேங் ஆகி நின்று விடுகின்றது. இதற்கு காரணம் ரேம் (RAM) சுத்தமாக இல்லாததுதான். அவ்வபொழுது ரேம்'ஐ கிலியர் செய்ய வேண்டும்.
லைவ் வால்பேப்பரை தவிர்க்கவும்
அனிமேஷன் செய்யப்பட்ட அல்லது லைவ் வால்பேப்பரை தவிர்க்கவும். இல்லையென்றால் இவை ரேம்'ஐ பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உங்கள் போனின் சாதனத்தை எளிமையாக வைத்து கொள்ளுங்கள். இதனால் போன் அடிக்கடி செயல் இழந்து போய் நிற்பதை தவிர்க்க முடியும்..
எண்ணற்ற டேப்ஸ் (Tabs) வேண்டாம்
நீங்கள் உங்கள் போனை பயன்படுத்தி நெட்டை பயன்படுகின்றீர்கள் என்றால் அதில் எண்ணற்ற டேப்ஸை திறக்க வேண்டாம். இதனால் உங்கள் போனின் ரேம் பாதிப்படையும். எனவே ஒரு நேரத்தில் ஒரு டேப் போதுமே.
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தேவை
உங்கள் ஸ்மார்ட்போனில் எது இருக்கின்றதோ இல்லையோ ஆண்டி வைரஸ் அதாவது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பொருத்தப்பட வேண்டும். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் போனை காப்பற்ற முடியும்.
கேச் காலியாக இருத்தல் அவசியம்
நாம் போனில் பயன்படுத்தும் ஆப்ஸ்க்கு என்று தனியாக கேச் உறுவாகும். இந்த கேச் நிரம்பி வழிந்தால் போன் அடிக்கடி செயல் இழந்து போகக் கூடும். இதை தவிர்க்க கேச்சை அடிக்கடி சுத்தம் செய்து வைத்தல் அவசியம்.
http://www.manithan.com

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|