தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு Empty மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு

Mon Mar 11, 2013 8:13 pm


மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு 482469_437502009663384_639897219_n

கடவுளுக்கு அடுத்ததாக நாம் நினைக்கும் ஒருவர் தான் மருத்துவர், ஆதி
காலத்தில் மருத்துவம் என்பது சேவைக்கான ஒரு இடமாகத்தான் இருந்தது.
அரசனுக்கு வைத்தியம் செய்யும் அரச வைத்தியர்
தான் வசதியில்லாத ஏழைக்கும் வைத்தியம் செய்வார், இப்படிப்பட்ட
வைத்தியர்களுக்கு காசு , பணம் என்பது ஒரு போதும் பொருட்டல்ல. எந்த நேரமும்
நோய்களை நீக்குவதிலே கருத்தாக இருந்துள்ளனர். மருந்து சாப்பிட்டு குணம்
கிடைத்தவர் கொடுக்கும் பொருளை வாங்கிக்கொள்வரே தவிர ஒரு போதும் இவ்வளவு
பணம் கொடுங்கள் என்று கேட்டதே கிடையாது, இன்னும் இது போல் ஒரு சில
வைத்தியர்கள் கிராமங்களிலும் மலைகளிலும் முகம் தெரியாமல் வசிக்கின்றனர்.
சேவைக்கான மருத்துவமனை இக்காலத்தில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை இந்த
வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றி விஜய் டிவி.
https://www.youtube.com/watch?v=o11RwOIG3Fk&feature=player_embedded
வெளிநாட்டில் வசிக்கும் நம் வலைப்பூ வாசகர் ஒருவருக்கு இருந்த ஒரு
மிகப்பெரிய பிரச்சினைக்கு எளிதாக 44 நாட்களில் முழுமையான குணம் கிடைத்தது.
வருங்கால சிகிச்சை முறைகளை ஆராய்ச்சி செய்யும் அந்த வெளிநாட்டு
மருத்துவர்களே நேரடியாக நம் வலைப்பூவைத் தொடர்பு கொண்டு சித்த
மருத்துவத்தைப்பற்றியும் இந்த மருத்துவ முறைகளைப்பற்றி தெரிந்து கொள்ள
ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தும். குருவின் அனுமதி இல்லாத காரணத்தினால்
இன்று வரை காத்திருக்கின்றனர். நம் தாய் மருத்துவமான சித்த
மருத்துவத்தைப்போற்றுவோம். முடிந்த வரை பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத
பாசானங்கள் இல்லாத இயற்கையில் கிடைக்கும் அரிய மூலிகைகளைக்கொண்டு நோய்களை
குணப்படுத்துவோம். கொல்லிமலை , சதுரகிரி மலை அருகில் இருக்கும் நபர்கள்,
மூலிகை பறித்து கொடுப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால்
தெரியப்படுத்தவும். முடிந்தவரை பல மூலிகைகளை வளர்த்து நம் தமிழ்
சமூகத்திற்கு உதவுவோம். சித்த மருத்துவத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம்
இருக்கிறது என்பதை அனைவருக்கும் புரிய வைப்போம் மக்களிடம் இந்த செய்தியை
கொண்டு செல்வோம்.

மேற்கொண்டு தகவல்களைப் பெற..

http://naturalfoodworld.wordpress.com/2013/02/19/notbusinessplace/

நன்றி: இன்று முதல் தகவல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum