தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கடலூருக்கு உதவுங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கடலூருக்கு உதவுங்கள் Empty கடலூருக்கு உதவுங்கள்

Sat Dec 05, 2015 8:21 am
கடலூர் கடலூர்ன்னு மொத்தமா சொல்லிடுறோம். கடலூர் சிட்டி க்குள் சேதம் அந்தளவு கிடையாது . அதனை சுற்றியுள்ள 80 மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கடலூருக்கு சுற்றியுள்ள கிராமங்கள் இவை :

மேலகுப்பம் , 
நல்லாத்தூர்
தூக்கணாம்பாக்கம் ,
தென்னம்பாக்கம்
செல்லஞ்சேரி , 
கீழ்குமாரமங்கலம்
ஒடலப்பட்டு, 
புதுக்கடை
வடபுரம் கீழ்பாதி, 
கிளிஞ்சிகுப்பம்
சிங்காரகுடி
மதலம்பட்டு
கீழ்அழிஞ்சிபட்டு
மேல்அழிஞ்சிபட்டு
நாகப்பனூர்
காரணப்பட்டு
பள்ளிப்பட்டு
மலையபெருமாள்அகரம்
உள்ளேரிபட்டு
கரைமேடு
திருப்பனாம்பாக்கம்
களையூர்
இரண்டாயிரம்விளாகம்
அழகியநத்தம்
வெள்ளபாக்கம்
மருதாடு
நத்தபட்டு
வெளிசெம்மண்டலம்
வில்வராயநத்தம்
உதாரமாணிக்கம்
பெரியகங்கணாங்குப்பம்
சின்னகங்கணாங்குப்பம்
உச்சிமேடு
சுபஉப்பலவாடி
குண்டுஉப்பலவாடி
மஞ்சகுப்பம்
தேவனாம்பட்டினம்
வன்னியர்பாளையம்
செல்லன்குப்பம்
திருப்பாபுலியூர்
கூத்தபாக்கம்
கோண்டூர்
தோட்டபட்டு
செஞ்சிகுமராபுரம்
வரக்கால்பட்டு
காராமணிகுப்பம்
குணமங்கலம்
பில்லாலி
ஓட்டேரி
திருமானிக்குழி
வானமாதேவி (தெ-வ)
விளங்கல்பட்டு
நடுவீரபட்டு
சி.என்.பாளையம்
வெள்ளகரை
ராமாபுரம்
மாவடிபாளையம்
திருவந்திபுரம்
குமாரபேட்டை
பாதிரிகுப்பம்
கருப்பட்டிதுண்டு
கரையேரவிட்டகுப்பம்
அரிசிபெரியாங்குப்பம்
வெட்டுகுளம்
கடலூர் ஓ.டீ
பொன்னியாங்குப்பம்
பச்சையாங்குப்பம்
குடிகாடு
காரைகாடு
சேடபாளையம்
அன்னவல்லி
கெங்கமநாயக்கன்குப்பம்
தொண்டமாநத்தம்
செம்பன்குப்பம்
தியாகவல்லி
திருச்சோபுரம்
கோதண்டராமாபுரம்
அனுக்கம்பட்டு
வழுதலம்பட்டு
அம்பலவாணன்பேட்டை
தோப்புக்கொல்லை
திம்மராவுத்தன்குப்பம்
கிருஷ்ணங்குப்பம்
டீ.பாளையம்
ஆயிகுப்பம்
இடங்கொண்டம்பட்டு
அகத்திமாபுரம்
ரெங்கநாதபுரம்
கேசவநாராயணபுரம்
தம்பிபேட்டை
பெத்தநாயக்கன்குப்பம்
கஞ்சமநாதன்பேட்டை
எல்லப்பன் பேட்டை
கஞ்சமநாதபுரம்
ஆபத்தானபுரம்
பார்வதிபுரம்
கருங்குழி
கொளக்குடி
நைனார்குப்பம்
மருவாய்
சேராகுப்பம்
ராஜாகுப்பம்
அரங்கமங்கலம்
குறிஞ்சிபாடி (தெ-வ)
கல்குணம்
பூதம்பாடி
மேலபுதுப்பேட்டை
குருவப்பன்பேட்டை
விருப்பாச்சி
தையல்குணம்பட்டினம்
ஆடூர்குப்பம்
ஆடூர்அகரம்
கொத்தவாசேரி
குண்டியமல்லூர் (தெ-வ)
கண்ணாடி
தீர்த்தனகிரி
கருவேப்பம்பாடி
சிறுபாளையூர்
ஆதிநாராயணபுரம்
தாணூர்
பூவானிகுப்பம் (தெ-வ);
அகரம் (கி-மே)
கம்பளிமேடு
ஆலபாக்கம்
காயல்பட்டு
ஆண்டார்முள்ளிபாளையம்

இந்த பகுதி மக்களுக்கு தெரிந்தது எல்லாம் விவசாயம் மட்டுமே. பெரிய பெரிய நிலஞ்சுவார்கள் என்று யாரும் கிடையாது. எல்லோரும் பெரும்பாலும் இரண்டு மூன்று முதல் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயக்குடும்பங்கள் தான். மழை இவர்களையும் இவர்களது நிலங்களையும் புரட்டி போட்டு விட்டது. இவர்கள் துயரத்திலிருந்து மீள்வதற்கு அனைவரும் உதவுவோமாக !
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum