மழை நேரத்தில் ... மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்ய
Wed Dec 02, 2015 11:55 pm
மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்ய
முடியாமல் தவிக்கும் நண்பர்களே.இதோ எளிய வழி
வீட்டில் இருக்கும் டார்ச்லைட் /சிறுவர்கள் விளையாடும் பொம்மைகளில் பயன்படுத்தகூடிய சாதாரண (AA) .வகைபேட்டரி இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள்..சிறிய வயர்துண்டு இரண்டு எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் செல் போன் பேட்டரியில் ( +, -) குறீயிடுஇருக்கும்.
சாதாரண பேட்டரியின் ( +) குறியீட்டில் ஒரு வயரின்முனையையும்
செல்போன் பேட்டரியின் + குறியீட்டில் மற்றொருமுனையையும் வையுங்கள்
இதேபோன்று ( -) வயரை தொடர்புபடுத்துங்கள்.
செல்பேட்டரி சார்ஜ் கண்டிப்பாக ஏறும்.
இது அவசரதேவைக்கு (SOS) உதவும்.
#chennairain #chennaiflood #chennairainhelp
Permissions in this forum:
You cannot reply to topics in this forum