வாழக்கையை தொலைத்தேன்
Mon Nov 23, 2015 3:14 pm
********* வாழக்கையை தொலைத்தேன் ***********
உறவுகளிடம் உறவாட மறந்தேன்,
பெற்றோரிடம் பேச மறந்தேன்,
நண்பனிடம் நட்புறவு செய்ய மறந்தேன்,
தோழியின் இன்ப தொந்தரவுகளையும் தொலைத்து நின்றேன்,
தூக்கம் தொலைத்து தனியாய் சிரிக்கிறேன்,
வீடு வெறும் விடுதியாய் போனது எனக்கு!!!
வலிகள் இல்லா வாழ்க்கையும்,
வலிக்கத்தான் செய்கிறது ...
காசை கொடுத்த கணினி,
கருணை இல்லாமல் கறந்தே விட்டது,
என் நிஜ வாழ்க்கையை...
இப்படிக்கு,
நிஜத்திலும்,கனவிலும் வாழக்கையை தொலைத்த
கணினி பொறியாளன்!!!!!
- கீர்த்திவாசன் பிரகாசம்
உறவுகளிடம் உறவாட மறந்தேன்,
பெற்றோரிடம் பேச மறந்தேன்,
நண்பனிடம் நட்புறவு செய்ய மறந்தேன்,
தோழியின் இன்ப தொந்தரவுகளையும் தொலைத்து நின்றேன்,
தூக்கம் தொலைத்து தனியாய் சிரிக்கிறேன்,
வீடு வெறும் விடுதியாய் போனது எனக்கு!!!
வலிகள் இல்லா வாழ்க்கையும்,
வலிக்கத்தான் செய்கிறது ...
காசை கொடுத்த கணினி,
கருணை இல்லாமல் கறந்தே விட்டது,
என் நிஜ வாழ்க்கையை...
இப்படிக்கு,
நிஜத்திலும்,கனவிலும் வாழக்கையை தொலைத்த
கணினி பொறியாளன்!!!!!
- கீர்த்திவாசன் பிரகாசம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum