தமிழ் ஆர்வலர்களுக்கு - கிறிஸ்தவம் தமிழுக்கு செய்த தொண்டு மறக்கப்படுமானால்...
Sun Nov 22, 2015 8:22 am
மொழியால் இணையும் இனங்களும் உண்டு;
மதத்தால் பிளவுபடும் இனங்களும் உண்டு.
அந்த வகையில் முன்னொரு காலத்தில்
வாழ்ந்த தமிழர்கள் தங்கள் மொழியை
அந்நியனுக்கு விற்றுவிட்டு அற்ப
சலுகைகளுக்காக மதம் மாறியதை
வரலாற்றின் மூலம் அறிகிறோம்.
அந்நியராம் அரபியருக்கு
சேவைசெய்ய ஒரு கூட்டமும்
ஆரியராம் ஆதிக்கவெறியினருக்கு
சேவை செய்ய ஒரு கூட்டமும் சென்றுவிட
அன்னைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்து அதைப்
பாராட்டி சீராட்டி போற்றி வளர்த்து
பாதுகாத்தவர்கள் அன்றும் இன்றும்
இகழப்படும் அயல்தேசத்து
தன்னார்வ நற்செய்திப் பணியாளர்களே
என்பதை எம் மக்களுக்கு யார் சொல்வது ?
#கிறிஸ்தவம் தமிழுக்கு செய்த #தொண்டு மறக்கப்படுமானால் கவிஞனின் கூற்றுப்படி #தமிழ் இனி மெல்ல சாகும்.
Samuel Churchill
மதத்தால் பிளவுபடும் இனங்களும் உண்டு.
அந்த வகையில் முன்னொரு காலத்தில்
வாழ்ந்த தமிழர்கள் தங்கள் மொழியை
அந்நியனுக்கு விற்றுவிட்டு அற்ப
சலுகைகளுக்காக மதம் மாறியதை
வரலாற்றின் மூலம் அறிகிறோம்.
அந்நியராம் அரபியருக்கு
சேவைசெய்ய ஒரு கூட்டமும்
ஆரியராம் ஆதிக்கவெறியினருக்கு
சேவை செய்ய ஒரு கூட்டமும் சென்றுவிட
அன்னைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்து அதைப்
பாராட்டி சீராட்டி போற்றி வளர்த்து
பாதுகாத்தவர்கள் அன்றும் இன்றும்
இகழப்படும் அயல்தேசத்து
தன்னார்வ நற்செய்திப் பணியாளர்களே
என்பதை எம் மக்களுக்கு யார் சொல்வது ?
#கிறிஸ்தவம் தமிழுக்கு செய்த #தொண்டு மறக்கப்படுமானால் கவிஞனின் கூற்றுப்படி #தமிழ் இனி மெல்ல சாகும்.
Samuel Churchill
Permissions in this forum:
You cannot reply to topics in this forum