ஒரு புது விதமான போதனை - ஹைபர் கிரேஸ்
Wed Nov 18, 2015 5:38 pm
சென்னை மற்றும் கோவையில் ஒரு புது விதமான போதனையை செய்து வருகிறார்கள்.
அதை ஹைபர் கிரேஸ் என்று அழைக்கிறார்கள்.
மிகுந்த கிருபை - கூடுதல் அளவிளான கிருபை என பொருள்படும்.
இது கர்த்தரின் கிருபையை வலியுறுத்தக்கூடிய "புதிய அலையான போதனை"
இது மனந்திரும்பதலை தவிர்த்தும் பாவ அறிக்கையிடுதலை தவிர்த்தும் சொல்லப்படுகிற போதனை.
இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்து எல்லாம் செய்து முடித்து விட்டார். அளவில்லாத கிருபையை தந்து விட்டார். அதனால் நம் பாவம், பழைய வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை, எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து மன்னித்து விட்டார், நாம் அறிக்கையிட வேண்டியது இல்லை என்பதாகும். கர்த்தர் நம்மை பரிசுத்தவானாகவும் நீதிமானாகவும் பார்க்கிறார்.
நமக்கு நியாயபிரமாணங்கள் கிடையாது, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமக்கல்ல. விசுவாசிகள் பாவத்திற்க்கு பொறுப்பாக மாட்டார்கள். இதையெல்லாம் மறுப்பவர்கள் பரிசேயர்களாக கருதப்படுவார்கள். அதாவது கடுமையாக நியாயபிரமாணங்கள் சட்டத்தை பின்பற்றுபவர்கள் என நம்மை பாவிகள் வரிசையில் சேர்த்து விடுவார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்
யூதா 1: 4
"நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்கள் என்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
1. நாம் சிலுவையை தூக்கி எல்லாம் நடக்க வேண்டாம்.
2. 12 மணி நேர, 8 மணி நேர, ஒரு மணிநேர ஜெபம் எல்லாம் தேவை இல்லை.
3. நாம் பாவத்தை உணர்த்த வேண்டாம்.
4. (அபார்ஷன்) கருக்ககலைப்ப மாதிரி கலாச்சார விசயங்களை கண்டு கொள்ள வேண்டாம்.
5. பழைய ஏற்பாடு புத்தகத்தை ஒதுக்கி விடலாம்.
6.. பாவங்களுக்கு கலாச்சார பிண்ணனியில் நீதி அளிக்கப்படும்.
7. ஒழுக்கமற்றவராக இருந்தாலும் சபையில் பிரசங்கிக்கலாம், ஊழியத்தை நடத்தலாம்.
8. அந்த பாஸ்டர் தசமபாகம் பற்றி எதிர்த்து பேசுவார்.
9. அவர் ஊக்குவிக்கும் நேர்முறையான ( Positive Motivational ) கருத்துக்களை பேசுவார்கள்.
10. சபையின் முக்கிய விசுவாசிகள் பாவத்துடன் தண்டனை பெறாமல் வாழ்வார்கள்.
.
இப்படி நிறைய கருத்துக்களை ஹைபர் கிரேஸ் என்கிற பெயரிலே சென்னையிலே ஒரு போதகர் கூட்டணி (வெளிநாட்டு பிரச்சாரத்தை ஏற்று) (இது சாத்தானின் கடைசி கால அம்பு என அறியாமல்) பிரச்சாரம் நடக்கிறது.
★யாருக்காவது அழைப் வந்திருந்தால் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
★கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் விளக்கி கூறுங்கள்.
பாஸ்டர்களே - போதகர்களே- சுவிசேஷகர்களே மிக கவனமாக இருங்கள்.

இந்த ஹைபர் கிரேஸ் போதனை சபைகள் எப்படி இருக்கும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum