இந்த புத்தகத்தை படிச்சா எனக்கு என்ன கிடைக்கும்.!!!.
Mon Nov 16, 2015 10:06 am
அல் - குரான் இலவசமாக தர்றோம் வாங்கி படிங்க சார்..
இந்த புத்தகத்தை படிச்சா எனக்கு என்ன கிடைக்கும்.!!!.
சாந்தி, சமாதானம் அல்லாவின் அருள் கிடைக்கும்.
அதெப்படிங்க பாய். 1400 வருசமா இந்த புத்தகத்தை படிச்சும் இதுவரைக்கும் பெரும்பான்மை அரபு இசுலாமிய நாடுகளிலேயே இந்த புத்தகத்தால் சமாதானத்தை குடுக்கமுடியல.
அண்ணல் முகம்மது நபியின் காலத்திலேயும், அவருடைய மரணத்திற்கு பிறகும் எத்தனை போர்கள்! ! எத்தனை கோடி மரணம்! எத்தனை கோடி அகதிகள்! எவ்வளவு நாடுகள் நாசம்! அழிவு! அழிவு! அழிவு!
முகம்மது நபியின் மரணத்திற்கு பிறகு இன்றுவரை சியா சன்னி என்கிற இரண்டு முஸ்லீம் குழுக்களுக்கிடையே நடைபெறும் படுகொலைகள் என்று எண்ணிப்பார்த்தாலே குலை நடுங்குகிறது.
ஏன் தன்னுடைய அன்பை அல்லா தன்னுடைய அடிமைகளுக்குள் வைக்கவில்லை. அல்லாவின் வேதத்தை வாசிக்கும் மக்களிடையே இத்தனை கொடூரங்கள்..
ஒண்ணு மட்டும் சொல்லுறேன் பாய்
உலகத்திலேயே தமிழ் முஸ்லீம்கள் மட்டும் தான் அன்பானவர்கள். தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டும் தான் இஸ்லாம் இனிய மார்க்கம்..மத்தப்படி இஸ்லாம் உருவான அரபு நாடுகளில் இஸ்லாம் தன்னுடைய சொந்த ஜனங்களுக்கு அமைதியை தரவில்லை.
அதனால எனக்கு பைபிளின் இயேசுவின் அன்பின் போதனைகளே போதும். அதனால எனக்கு குரானை கொடுத்தாலும் அதை நான் படிக்கப்போவதில்லை...நன்றி..
நன்றி..
#ஈஷா_நபி_ஜிந்தாபாத் - பால்பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum