மாட்டிறைச்சி பிரச்சனையால் மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்....
Sat Nov 07, 2015 8:19 am
1. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.
2. பருப்பு விலை உயர்வு.
3. வெங்காய விலை உயர்வு.
4. சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை குறையாதது.
5. வியாபம் ஊழல்.
6. கடலைமிட்டாய் ஊழல்.
7. லலித் மோடி விவகாரம்.
8. எல்லையில் இந்திய வீரர்கள், மற்றும் பொதுமக்கள் பாகிஸ்தானால் தினம், தினம் கொல்லப்படும் விவகாரம்.
9. மோடிக்கு எதிராக கட்சிக்குள் எழும்பும் எதிர்ப்புக் குரல்.
10. தூய்மை இந்தியா திட்டம் தோல்வி.
11. மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி.
12. நிலம் கையகப்படுத்தும் சட்டம் தோல்வி.
13. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் மோடி அடைந்த தோல்வி.
14. மதவெறி அரசியல் நடத்தும் மோடியின் முகத்தில் சர்வதேச நாடுகளும், ஊடகங்களும் காரி துப்புவது
15. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிவு.
16. இந்திய பங்கு சந்தைகள் தொடர் சரிவு.
17. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது.
18. தமிழக மீனவர்கள், மற்றும் படகுகள் தினம் தினம் இலங்கையால் சிறைபிடிக்கப்படுவது.
19. எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தொடர் அத்துமீறல்.
20. இந்தியாவையே நேப்பாள் எதிர்க்க துணிந்தது.
21. அதானி, அம்பானிகளின் சொத்து முன்பை விட பல மடங்கு உயரும் அதிசயம்.
22. மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மீதான நியாயமான விமர்சனம்.
23. மத்திய அமைச்சர்கள் தினம் தினம் விஷத்தை கக்குவது, அதை தடுக்க முடியாமல் மோடி ஆண்மையற்றவராக இருப்பது.
24. வேலையில்லா திண்டாட்டம் முன்பை விட மோடி ஆட்சியில் அதிகரித்து இருப்பது.
இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் ஆண்மையற்ற மோடி அரசாங்கம் தினம் தினம் கேவலத்தை சந்தித்து வருகிறது, இதை பற்றி மக்களை சிந்திக்கவிடாமல் செய்ய என்ன செய்யலாம் என்று சிந்தித்த காவிகளுக்கு உதயமானது தான் கோமாதா விவகாரம். தினம் தினம் லாரி, லாரியாக. கப்பல், கப்பலாக, கோமாதாவை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காவிகளுக்கு பசுமாடுகள் மீது ஏன் இந்த திடீர் அக்கறை? இந்து சொந்தங்களே சிந்தியுங்கள். உங்களுக்கு இதில் படிப்பினை இருக்கிறது.
Political Stunts

Permissions in this forum:
You cannot reply to topics in this forum