கோமாதாவின் கற்பு
Tue Oct 27, 2015 10:06 am
கோமாதா! எங்கள் குல (அமெரிக்க) மாதா!
நம்முடைய நாட்டில் பசுக்கள் அதிகபட்சம் 4லிட்டருக்குமேல் பால்தராது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலோ 40 லிட்டர் முதல் 80 லிட்டர் வரை பால்தரக்கூடிய மாடுகள் இருந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி செய்ய 1960களில் கால்நடை பராமரிப்புத்துறை விஞ்ஞானிகள் மாநாடுகளைக் கூட்டினர். பின் வெளிநாடுகளிலிருந்து அந்த இனத்து காளைகளை இறக்குமதி செய்து இந்தியாவிலுள்ள கோமாவினுடைய கருப்பையில் செயற்கை முறையில் கருஊட்டி கலப்பு இன மாடுகளை உருவாக்கினர்.
உன் கோமாதாவின் கற்பு அழிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது இங்கு இருக்கும் கோமாதாக்கள் பெரும்பாலும் அமெரிக்க கலப்பு மாதாக்கள் தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
- திராவிடர்கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை - சென்னை பெரியார் திடல் 13.10.2015
Permissions in this forum:
You cannot reply to topics in this forum