தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் Empty மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர்

Sat Oct 24, 2015 8:51 pm
மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் 12140626_837428636375700_7721098938184566456_n


தமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம் பொருட்க்கள் தொகுப்பு.. விலை ரூபாய் - 1325 -/

இந்த தொகுப்பில் வருபவை கீழ்க்கண்டவாறு..

1. 20 எண்ணிக்கை பாலிதீன் செடி வளர்ப்பு பைகள்.. 24 இன்ச்சுக்கு 18 இன்ச்சு அளவு, 2 கிலோ எடை உள்ள கோகோபீட் ஒரு ஒரு பையிலும் ( தேங்காய் நார்க் கழிவு - மண்ணுக்கு இணையானது )
2. 4 மீட்டருக்கு 4 மீட்டர் அளவிலான பாலிதீன் விரிப்பு... (400 ஜி எஸ் எம் தடிமன் )
3. நீரில் கரைத்து உபயோகப் படுத்தக் கூடிய உரம் ஒரு பாக்கட்
4. இயற்க்கை உயிரி உரம் ஒரு பாக்கட்
5. இயற்க்கை உயிரி பூச்சிக் கொல்லி ஒரு பாக்கட்
6. இயற்கை உயிரி ந்ற்ப் பூஞ்சைகள் ஒரு பாக்கட்
7. 5 லிட்டர் அளவு நீரூற்றும் பூவாளி..
8.. 1 லிட்டர் கொள்ளவு உள்ள உரம் தெளிக்கும் ஸ்பிரேயர்
9. ஒரு சிறிய மண் கிளறி
10. ஒரு கையளவு உள்ள மண்ணை அள்ளிப் போட உதவும் மண் அள்ளிக் கரண்டி..
11. 50 சிறு குழிகள் கொண்ட , விதை விதைக்கும் தட்டு ஒன்று...
12. 10 வகையான , வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படும், காய்கறிகளின், கீரை வகைகளின் விதைகள்..
13.. நாமே புரிந்து பயிர் செய்யும் வகையிலான , ஒரு விரிவான விளக்க கையேடு... தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...

இவை அனைத்தும் சலுகை விலையில் தமிழக அரசு தோட்டக் கலைத்துறை வழங்குகிறது... வெறும் ரூபாஇ 1325 -/ க்கு... மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர், அவரவர் வசிக்கும் இடத்தின் அருகாமையில் இருக்கும் , அரசு தோட்டக் கலைத்துறை அலுவலகத்தில், நேரில் சென்று வாங்கி கொண்டு, விளக்கப் பயிற்ச்சியும் அங்கேயே எடுத்து கொள்ளலாம்... 


இதற்க்கு தேவை ரூபாய் 1325 -/ ம், உங்களது ஒரு பாஸ்ப்போர்ட் அளவு வண்ணப் புகைப்படமும், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் ஒரு இருப்பிட சான்று நகலை அளித்தாலே போறுமானது... ஒரு நபர், 5 கிட் வரை மட்டுமே வாங்க முடியும்...
நேரில் போக முடியாதவர்களுக்கு, இணையத்திலும் விண்ணப்பித்து வாங்க முடியும் நேரடியாக இல்லத்தில் இருந்தபடியே.. அத்ற்க்கு கீழ்க்காணும் இணைய தளத்தில் விண்ணப்பித்தால் போறூமானது....

http://tnhorticulture.tn.gov.in/…/application-do-yourself-k…

நேரில் சென்றால் , உங்கள் வீட்டு அமைப்பு, ஆழ்த்துளை கிணற்று நீரின் தன்மை, இவற்றை பரிசோதித்து, மாடி தோட்டம் பராமரிப்பு பற்றி விளக்கமும் பெறலாம்... அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட்டாக சேர்ந்து குடியிருப்பு மாடியில் தோட்டம் அமைக்கும் பட்சத்தில் அதற்க்கு மானிய வசதிகளும் , அறுவடை செய்யும் விளை பொருட்க்களை சந்தைப் படுத்தவும் தமிழக தோட்டக் கலை நிறுவனமே உதவும் என்பது சிறப்பு தகவல்...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum