பஸ் ஸ்டாண்டுக்கு வெளியில...
Sat Oct 17, 2015 11:53 am
பயணி: ஸார்! என் பர்ஸ தொலைஞ்சு போச்சு... ஊருக்குப் போக பஸ்ஸுக்கு வழில சாப்பிட சேத்து ரூ. 200 தருவீங்களா?
நா. சா. : 200 தான... தந்துடலாமே... ஒங்க வீட்டுல யாரு கிட்டயாவது மொபைல் இருக்கா?
பயணி: இருக்கே... என் மனைவி கிட்ட இருக்கு....
நா.சா. : நம்பர் சொல்லுங்க...
பயணி சொல்ல நா. சா. கால் போடுறாரு...
நா.சா. : ரிங் போகுது ... அவங்க கிட்டப் பேசி ரூ. 200 க்குச் சார்ஜு போடச் சொல்லுங்க... மெஸேஜ் வந்ததும் 200 தந்துடறேன்...
ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள...
பயணி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum