உங்களிடம் பதில் உண்டா ???????????????
Fri Oct 09, 2015 8:29 am
#கேள்வி ;சரி, மாட்டுக்கறி சாப்பிடுவது பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன? மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டங்கள் நடக்கின்றனவே?
#ராமகோபாலன் #பதில் ; மனித மலத்தை வேண்டும்னாலும் சாப்பிடட்டும். எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது. ஆனால் இந்துக்கள் புனிதமாய் நினைக்கும் பசுவைக் கொன்று தின்றால், அதற்கான எதிர்விளைவை சந்தித்தே ஆக வேண்டும்#.
அய்யா ராமகோபாலா!
இரண்டு லட்சம் இந்துக்களை ஸ்ரீலங்காவில் கொன்றானே
சிங்கள அரசு ,அப்போது யாருடைய மலம் இருந்ததால்
நீங்கள் வாய் திறக்கவில்லை ?
பசுவுக்காக பரிந்து,மலம் திங்கலாம் ஆட்சேபனை இல்லை
என்று சொல்லும் நீங்கள்.......
செத்த மனித இந்துக்களுக்காக ,அவர்களை கொன்ற அயோக்கியர்களை கண்டிக்காமல் ,அவர்களை எதிர்த்து போராடாமல் அமைதியாக இருந்தது ஏன் ?
ஆட்சேபனை இல்லாமல் அமைதியாக இருந்தது ஏன் ??
திரும்பவும் கேட்கிறேன் !
ஆந்திராவில் 20 இந்துக்கள் கொல்லப்பட்டபோது ,
ஆட்சேபனை இல்லாமல் அமைதியாக இருந்தது ஏன்???
அப்போது யாருடைய மலம் இருந்ததால்
நீங்கள் வாய் திறக்கவில்லை ????
இந்துக்கள் புனிதமாய் நினைக்கும் பசுவைக் கொன்று தின்றால், அதற்கான எதிர்விளைவை சந்தித்தே ஆக வேண்டும்என்று சொல்லும் நீங்கள் , நான் குறிப்பிட்ட இந்துக்கள் சாகடிகப்படபோது எதிர்விளைவை காட்டாதது ஏன் ?????
உங்களுக்கு இந்துக்கள் மீது உண்மையான பாசம் இல்லை!
அது வெளிவேசம் !!என்கிற என் பகிரங்கமான குற்றசாட்டுக்கு உங்களிடம் பதில் உண்டா ??????
பசுவை வெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பி வியாபாரம் செய்யும் பணக்கார முதலாளிகளை என்ன செய்ய போகிறீர்கள்???????
உங்களிடம் பதில் உண்டா ???????????????
வெறுப்புடன்
மணிகண்டன்
(உங்கள் பார்வையில் இந்துக்கள் என்பவர்கள் அந்த மூன்று சதவீத மக்கள் மட்டுமே, மீதி இருக்கும் எல்லோரும் இந்துக்கள் அல்ல!)
http://patrikai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E…/
Re: உங்களிடம் பதில் உண்டா ???????????????
Sat Oct 17, 2015 11:46 am
Thanks: FB : Mani Iyer
பசு மாமிசம் சாப்பிடுவன் இந்து அல்ல. அதை விட அவன் மலத்தை தின்னலாம் என்று திருவாய் மலர்ந்த ராமகோபாலன் அய்யர் அவர்களே... இந்துக்களின் ஐந்தாம் வேதமான மகாபாரதத்தில்பிராமணர்கள் பசு மாமிசம் விரும்பி சாப்பிட்டதாக எழுதப்பட்டுள்ளதே என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? மகாபாரதம் இந்து மத வேதம் அல்ல என்றா? அல்லது பிராமணர் யாரும் இந்துக்கள் அல்ல என்றா?
----------
“ராக்ஞோ மஹா நஸே பூர்வ
ரத்தி தேவஸ்ய வைத்வேஜ!
அஹந்ய ஹநி பந்யேதே
த்வே ஸஹஸ்த்ரே கவாம் ததா
ஸமாம்ஸ தததோஹ்மங்ஙங்
ரந்தி தேவஸ்ய நித்தியஸஹ
அதுலா கீர்த்திர்பவந். ந்ரூபஸ்ய
த்விஜ ஸத்தம்”
( வனபர்வம் 208 : 8- 10 )
“மஹாநதி சர்மராஸே ருத்க்லேதாத்
ஸங்ஸ்ருஜே யதஹ
த தஸ் சர்மண்வதி த்யேவம்
விக்யாதா ஸா மஹாநதி”
( சாந்தி பர்வம் 29- 23)
------- -----
பிராமண சங்கிருதியின் மகனான ஷத்ரிய அரசன் ரந்தி தேவன் நடத்திய ஒரு விருந்தினர் மாளிகையில் நாள்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டன. அவற்றின் ஈரத்தோல்கள் சமையல் கட்டின் பக்கத்தில் குவிக்கப்பட்டு இருக்கும். அவற்றிலிருந்து கசியும் நீர் ஒரு நதியாக பெருகி ஓடும். அந்த நதியின் பெயர் சர்மண்வதி ( சர்ம-தோல், ணவதி-வெளிப்பட்டு ஓடுதல் )
------------
“ஸாங்க்ருதி ரந்தி தேவம்
சம்ருதம் ஸஞ்சய! ஸுஸ்ரும
ஆஸன் த்விஸத் லாஹஸ்த்ரா தஸ்ய
ஸூதா மஹாத்ம நஹ
க்ருஹாநப்யா கதாத் விப்ராந்
அதி தீந் பரிவேஷகாஹா
( துரோணபருவம் 67- 1-2 )
“தத்ர ஸ்ம ஸூதாஹ க்ரோ ஸாந்தி
ஸூம்ருஸ்ட மணி குன்டலாஹ
ஸூபம் பூயிஸ்ட மஸ் நீத்வம் நாத்ய
மாம்ஸம் யதா புரா”
( துரோணபருவம் 67 -1-2)
சாந்தி பருவம் 27- 28
------------------
ரந்தி தேவனுடைய மாளிகையில் பிராமண விருந்தினர்களுக்கு பசு மாமிசங்களை சமைப்பதற்காக இரண்டாயிரம் சமையல்காரர்கள் இருந்தார்கள். ஆயினும் பிராமண விருந்தினர் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்த காரணத்தால் ` மாமிசம் குறைவாக இருக்கிற படியால் தயவுசெய்து சூப்பை அதிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று சமையல்காரர்கள் கேட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது!
-இது மகாபாரதம் சொல்லும் ஆதாரம் ( ராகுல சாங்கிருத்யாயன் - இவரும் ஒரு பிராமணர் - எழுதிய வால்காவிலிருந்த
ு கங்கை வரை நூலில் பக்கம் 358 , 359 )
*1900 லே சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் பசு மாமிசம் விரும்பி சாப்பிடாதவன் ஒரு சுத்த இந்துவாக இருக்க முடியாது என்று சொன்னார். அப்படி என்றால் விவேகானந்தர் ஒரு இந்து இல்லை என்று சொல்லப் போகிறாரா ராமகோபாலன்?
* வேதங்களை கற்றுனர்ந்த ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன் எனும் நூலில் `இராமாயணத்தில் ராமன் விருந்தினராக சென்ற இடத்தில் பசுவின் இளங்கன்றை சமைத்து கொடுத்து அதை சாப்பிட்டார் 'என குறிப்பிடுகிறார். ராமன் இந்துவா இல்லையா என ராமகோபாலய்யர் சொல்வாரா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum