#டிஜிட்டல்_இந்தியா .... தூ
Fri Oct 09, 2015 8:26 am
அரசியல் நையாண்டி Political Satire
#டிஜிட்டல்_இந்தியா .... தூ
உத்திரபிரதேச மாநிலத்தில் தன்கௌர் என்ற கிராமத்தில் தான் இந்த நிலை..
தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் பணம் பறித்தது காவல் துறை என்பதற்காக, காவல்நிலைய வாசலில் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர் காவல்துறையினர். ஆனால் அதை பார்த்த சாட்சியங்கள் இருக்கின்ற பொழுதே காவல்துறை இதை மறுக்கிறது...
மானம் கெட்ட அரசியல்வாதிகளும் அதிகாரவர்கமும். மத்திய மாநில அரசுகள் தூக்கில் தொங்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum