VAO பொது அறிவு வினா-விடைகள்
Mon Mar 11, 2013 5:04 am
VAO - General knowledge - 1
சார்லஸ் வுட்டின் அறிக்கை
2. தார் கமிஷன் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரச்சினை
மாநிலங்களை மாற்றியமைத்தல்
3. "இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை" எனப்படுபவர்
டாக்டர் ஆர். அம்பேத்கர்.
4. ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிப்ப்ளிகன் சங்கத்தின் முழக்கம்
இன்குலாப் ஜிந்தாபாத்
5. காந்தி முதன் முதலில் உண்ணாவிரதமிருந்தது எதற்காக?
அகமதாபாத் மில் வேலை நிறுத்தத்தில்
6. 1909ஆம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்த்திருத்தச் சட்டத்தின் முக்கியவத்துவம் என்ன ?
அது தனித் தொகுத்திக்கு ஏற்பாடுத செய்தது.
7. பண்டிட் ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் பெயருடன் தொடர்புடையது
விதவைத் திருமணம்
8. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வாணிகத்தின் மீதான சர்வாதீன உரிமை ரத்து செய்யபட்ட ஆண்டு
கி.பி. 1805
9. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
ஜஸ்டிஸ் பாத்திமா பீவி.
10. 1962ல் சீனா இந்தியாவுடனான தனது யுத்தத்தை தன்னிச்சையாக முடிவுக்குக் கொண்வந்ததன் காரணம்?
ஐ.நா சங்கம் தலையிட்டது.
11. பிரார்த்தனை சமாஜத்தின் இயல்பு அல்லாத ஒன்று எது?
சுத்தி இயக்கம் மூலம் இந்து சமயத்திற்கு மறுமலர்ச்சி அளிப்பது
12. தஞ்சை பெரிய கோயில் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதின் காரணம் என்ன?
இதன் எண்பது டன் எடையுள்ள சிகரம் ஒரே கல்லாகும்.
13. அமெரிக்காவில் காதர் கட்சியை அமைத்தவர் யார்?
ஹர்தயாள்
14. எம்.கே. காந்தியின் அரசியல் குரு யார்?
கோபால கிருஷ்ண கோகலே..
15. சுய ஆட்சிக் கொடியை பறக்க விட்டவர் யார்?
தாதாபாய் நௌரோஜி
16. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
அன்னி பெசண்ட்
17. சுதந்திர இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநராக இருந்த முதல் இந்திய பெண்மணி யார்?
சரோஜினி நாயுடு.
18. 'செர்-யே-பஞ்சாப்' என்று பரவலாக அழைக்கப்படும் இந்தியத் தலைவர் யார்.?
லாலா லஜபதி ராய்
19. அன்னி பெசண்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட சுய ஆட்சி இயக்கதின் தலைநகர் எது?
அடையாறு.
20. இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையகம் செயல்பட்ட இடம் எது?
சிங்கப்பூர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
VAO- General Knowledge - part-II
உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு
வகிக்கின்றன" என்ன சொன்னவர் யார்?
A.R.D. பானர்ஜி.
2. ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன?
அறிவியல் கூறுகள்
3. வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது?
மேற்குத்தொடர்ச்சி மலை
4. இந்திய நாட்டின் முக்கியத் தொழில் எது?
வேளாண்மை
5. இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த போர் எது?
ஆப்கானிய போர்
6. கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதியதாக கருதப்படும் வரலாற்று நூல் எது?
ராஜதரங்கிணி
7. காலம் என்ற மணற்பரப்பிலே பழங்கால மனிதன் பதித்துள்ள சுவடுகளே வரலாற்று........ எனப்படும்.
சான்றுகள்.
8. வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?
ஐந்து
9. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஹெரோடட்டஸ்
10. இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்?
ஆல்பரூனி.
11. மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?
ஆஸ்திராலாய்டுகள்.
12. மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் "நவீன
கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது" என்று ஜான்மார்ஈல்
எந்த நாகரித்தை புகழ்ந்துரைக்கிறார்.
சிந்து சமவெளி நாகரிகம்
13. எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்?
எலியட் ஸ்மித்
14. இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளையும் வரலாற்று சிறப்பு
மிக்க நாகரிகத்தையும் அளித்தவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் யார்?
ஆரியர்கள்.
15. எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.
கி.மு. 4ம் நூற்றாண்டு
16. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்?
மகாவீரர்
17. மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்?
சால் மரம்
18. கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்?
புத்தர்
19. கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத?
அசோகர்
20. அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் சைரஸ்
21. அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்?
மாசிடோனியா
22. எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்?
கி.மு. ஆறாம் நூற்றாண்டு
23. சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான "தேஜ்பகதூரை" கொன்ற
முகலாயப் பேர்ரசர்
ஔரங்கசீப்
24. அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்?
நிர்வாகம்
25. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்?
பிருகத்ரதன்
நன்றி: TNPSC GK
Permissions in this forum:
You cannot reply to topics in this forum