வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்
Mon Aug 10, 2015 1:28 pm
வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறீர்களா?
நீங்கள் அனுப்பிய மெசேஜை குரூப்பில் எத்தனை பேர் பார்த்தனர் என்பதை தெரிய வேண்டுமா?
எளிய வழியில் தெரிந்து கொள்ள;
1) வாட்ஸ்அப் குரூப்பை ஓப்பன் செய்யவும்.
2) நீங்கள் அனுப்பிய டெக்ஸ்ட்/படம்/வீடியோவினை தொடர்ந்து அழுத்தவும்.
3) பின் மேலே வரும் மெனுவில் இன்போ (i)வை க்ளிக் செய்யவும்.
4) க்ளிக் செய்தவுடன் நீங்கள் அனுப்பிய மெசேஜை யாரெல்லாம் பார்த்தனர் என்ற லிஸ்ட் வந்து விடும்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|