தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
Android சாதனத்தில் உள்ள Battery இன் சக்தியை நீண்ட நேரம் சேமிக்க Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Android சாதனத்தில் உள்ள Battery இன் சக்தியை நீண்ட நேரம் சேமிக்க Empty Android சாதனத்தில் உள்ள Battery இன் சக்தியை நீண்ட நேரம் சேமிக்க

Mon Aug 03, 2015 7:30 pm
Android சாதனத்தில் உள்ள Battery இன் சக்தியை நீண்ட நேரம் சேமிக்க உதவும் ஒரு அருமையான செயலி
புதிதாக நாம் வாங்கிய ஸ்மார்ட் சாதனம் ஒன்றின் செயற்திறனுக்கும் அதனை நாம் சிறிது காலம் பயன்படுத்திய பின் அதன் செயற்திறனுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு.
ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய எமது Android சாதனம் காலப்போக்கில் மந்த கதியில் இயங்குவதும், ஆரம்பத்தில் ஒரு தடவை மின்னேற்றினால் அதிக நேரம் பயன்படுத்த முடிந்ததுடன் அதுவே காலப்போக்கில் மின்னேற்றி அடுத்த நிமிடத்தில் Battery இன் மூலம் சேமிக்கப்பட்ட சக்தி குறைவடைவதும் வழமையான விடயமாகும்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக நாம் எமது Android சாதனத்திற்கு நிறுவும் ஏராளமான செயலிகள் தானாகவே எமது Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்குவதும் ஒரு காரணமாகும்.

எனவே இவ்வாறு தானாக இயங்கும் செயலிகளை கண்டறிவதன் மூலம் அவற்றின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் Power Cleaner, Clean master, Advanced Mobile Care போன்ற செயலிகளை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.
அதே போல் ஆனால் சற்று வேறுபட்ட வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகின்றது Greentify எனும் Android சாதனத்துக்கான செயலி.

இந்த செயலியானது உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்கும் செயலிகளை முற்றாக கட்டுப்படுத்திக் கொள்ள உதவுகின்றது.
அதாவது உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் தேவையற்ற செயலிகள் தானாக இயங்கும் போது அவற்றினை எமது Android சாதனத்தை பேணும் செயலிகள் தற்காலிகமாகவே முடக்குகின்றது.
என்றாலும் Greentify மூலம் பின்புலத்தில் இயங்கும் செயலிகளை முடக்கும் போது முடக்கப்பட்ட செயலிகள் மீண்டும் தானாகவே இயங்க முடியாதவாறு Force Stop செய்து கொள்ள முடியும்.
எனவே உங்கள் Android சாதனத்தின் சக்தியை நீண்ட நேரம் சேமிக்க முடிவதுடன் அதனை வேகமாக இயங்கவும் செய்யலாம்.
தொடர்புடைய இடுகை: உங்கள் Android சாதனத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? (இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு வசதி)
Greenify செயலியை Android சாதனத்தில் பயன்படுத்துவது எவ்வாறு?
இதனை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கி நிறுவிய பின் திறந்து கொள்க.
https://play.google.com/store/apps/details…
பின் குறிப்பிட்ட செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள கூட்டல் (+) அடையாளத்தினை சுட்டுக.
இனி உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து செயலிகளும் பட்டியல் படுத்தப்படும். அவற்றுள் Running in Background என்பதற்குக் கீழ் உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்கும் செயலிகள் பட்டியல் படுத்தப்படும். 
அதே போல் "May Slow Down the Device When" என்பதற்குக் கீழ் உங்கள் Android சாதனத்தில் குறிப்பிட்ட சில செயற்பாடுகள் இடம் பெரும் போது இயங்கும் செயலிகள் பட்டியட் படுத்தப்படும்.

உதாரணத்திற்கு உங்கள் Android சாதனம் இணையத்துடன் தொடர்பு படும் போது இயங்க துவங்கும் செயலிகள், அல்லது உங்கள் Android சாதனம் Unlock செய்யப்பட பின் இயங்கத்துவங்கும் Android செயலிகள் போன்றன.
இவ்வாறு பட்டியல் படுத்தப்படும் செயலிகளுள் தேவையற்ற அனைத்து செயலிகளையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
பின் அவைகள் உங்கள் Greentify செயலியில் இணைக்கப்பட்டு விடும் இனி Greentify செயலியின் பிரதான இடைமுகத்தில் இடது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள Zzz Icon ஐ சுட்டுவதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த செயலிகளின் செயற்பாட்டை முற்றாக முடக்கிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுவதன் மூலம் பெறப்படும் சாளரத்தில் Create Hibernation Shortcut என்பதனை சுட்டுவதன் ஊடாக அவற்றுக்கான Shortcut Button களை Home Screen இல் இட்டுக்கொள்ள முடியும்.
இதன் மூலம் குறிப்பிட்ட Shortcut ஐ சுட்டுவதன் ஊடாக நீங்கள் ஏற்கனவே தெரிவு செய்த பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை மிக இலகுவாக முடக்கிக் கொள்ள முடியும்.


அதே போல் Create Hibernation Shortcut என்பதனை சுட்ட வரும் சாளரத்தில் உள்ள Hibernate + Lock Screen என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தினை Lock செய்யும் அதே வேலை பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முடக்குவதற்கான Shortcut ஐ Home Screen இல் நிறுவிக்கொள்ள முடியும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum