சில்வர் கோட்டிங் ஷீட் சைவமா? அசைவமா?
Fri Jul 10, 2015 1:55 pm
சில்வர் கோட்டிங் ஷீட் சைவமா? அசைவமா?
இனிப்பு பண்டங்கள் மீது சில்வர் சீட் (அல்லது) சில்வர் கோட்டிங் ஒன்று சுற்றி உள்ளதை நாம் அறிவோம்.
அந்த சில்வர் சீட் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..??
இதனை தயாரிக்க, இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும்... நம்ம மோடி அய்யாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து இது அதிகமாக வாங்கப்படுகிறது.
மாட்டிறைச்சியை உண்பவர்கள்கூட (பெரும்பாலும்) மாட்டின் குடலை சாப்பிடுபவர்கள் கிடையாது.
ஆனால், இனிப்பு என்ற உருவத்தில் சாப்பிடப்படுகிறது.
இனிப்பு இனி சைவமா..?? அசைவமா..??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum