உண்மையில் உள்ளதா என்பதை
Sat Jul 04, 2015 9:55 pm
கணித மேதைகள் மூன்று பேர் மற்றும் ஒரு சாதாரண ஆள் இவர்கள் நான்கு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்கள்.
அந்த புதிரின் விடையின்படி அந்த சிறைக்கதவின் பூட்டை 'செட்' செய்தால் அது திறந்து கொள்ளும்.
கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்தபோது, அந்த சாதாரண ஆள் 'கூலாக' உட்கார்ந்திருந்தான்.
பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டது. அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.
நீதி: தீர்வுகளை காணும் முன், பிரச்சினை உண்மையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum