கடின்னா... இது கடி...
Sat Jul 04, 2015 9:34 pm
ஒருத்தன் ரெண்டு நீச்சல் குளம் கட்டியிருக்கான்..
ஒரு குளத்துல மட்டும் தண்ணீ நிரப்பிட்டு, இன்னொரு குளத்துல தண்ணீ நிரப்பாம அப்படியே வெட்டாந்தரையா போட்டிருக்கான்.. '
ஏன்'னு கேட்டதுக்கு,
அது நீச்சல் தெரியாதவங்களுக்கு என்றான்..
அடேய்..
ஒரு குளத்துல மட்டும் தண்ணீ நிரப்பிட்டு, இன்னொரு குளத்துல தண்ணீ நிரப்பாம அப்படியே வெட்டாந்தரையா போட்டிருக்கான்.. '
ஏன்'னு கேட்டதுக்கு,
அது நீச்சல் தெரியாதவங்களுக்கு என்றான்..
அடேய்..
Re: கடின்னா... இது கடி...
Sat Jul 04, 2015 10:45 pm
டாக்டர் : நீதிபதி சார், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடனே பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போகாம, கூகுள்ல நல்ல ஆஸ்பத்திரிய தேடுனதாலதான் அவரு இறந்துட்டார்..
இறந்தவரின் மகன்: நீதிபதி சார், அதுகூட பரவாயில்ல.. வந்தவுடனே டாக்டர் மருந்த தராம, நல்ல மருந்த கூகுள்ல தேடிகிட்டு இருந்தாரு அதான் அவரு இறந்துட்டார்..
நீதிபதி : இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, கூகிளில் தேடி தீர்ப்பு அடுத்த வாரம் தரப்படும்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum