இந்தியாவில் தொலைபேசி எண்கள் எவ்வாறு பயன்படுத்தபடுகிறது?
Sat Jul 04, 2015 8:02 am
00 ல் தொடங்குபவை - ISD என்கிற வெளிநாட்டு தொலை தொடர்புக்கு பயன்படுகிறது.
0 ல் தொடங்குபவை - STD என்கிற உள்நாட்டு தொலை தொடர்புக்கு பயன்படுகிறது.
1 ல் தொடங்குபவை - toll free எண்களுக்கு (1800-000-0000) பயன்படுகிறது.
2 ல் தொடங்குபவை - BSNL LAND LINE எண்களுக்கு பயன்படுகிறது.
3 ல் தொடங்குபவை - Reliance LAND LINE எண்களுக்கு பயன்படுகிறது.
4 ல் தொடங்குபவை - Airtel LAND LINE எண்களுக்கு பயன்படுகிறது.
5 ல் தொடங்குபவை - கட்டண SMS எண்களுக்கு பயன்படுகிறது.
6 ல் தொடங்குபவை - TATA LAND LINE எண்களுக்கு பயன்படுகிறது.
7,8 & 9 ல் தொடங்கும் மூன்று எண்களும் அனைத்து தொலை தொடர்பு நிறுவங்களின் மொபைல் எண்களுக்கு பயன்படுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum