வாட்ஸ் ஆப்-பில் புகைப்படத்தை க்ராப் செய்யாமலே டிஸ்ப்ளே பிக்சராக (DP) வைப்பது எப்படி
Sat Jun 27, 2015 8:01 pm
நமக்கு மிக பிடித்த படத்தை, வாட்ஸ் ஆப்பில் ப்ரொபைல் பிக்சர்/டிஸ்ப்ளே பிக்சராக வைக்க நினைக்கும் போது, பெரிய அளவின் காரணமாக அதை க்ராப் (Crop) செய்து வைக்க வேண்டி வரும்.
நாலாபுறமும் உள்ள சில முக்கிய பகுதிகளை இழக்க வேண்டி வரும்.
இதனால் புகைப்படத்தை முழுவதுமாக வெளிக்காட்ட முடியாது.
இனி அந்த கவலை வேண்டாம்.
எந்த படத்தை வேண்டுமானாலும் எவ்வித இழப்பும் இன்றி, அப்படியே முழுதாக ப்ரொபைல் பிக்சர்/டிஸ்ப்ளே பிக்சராக வைத்து கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகள்:-
#SquareDroid எனும் இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட்செய்து கொண்டு, நாம் ப்ரொபைல் பிக்சர்/டிஸ்ப்ளே பிக்சராக வைக்க படத்தை இந்த ஆப்பில் சேவ் செய்ய வேண்டும்.
இனி WhatsApp -> settings -> ப்ரொபைல் சென்று, இந்தஆப்பில் சேவ் செய்த படத்தை டிஸ்ப்ளே பிக்சராக செட் செய்து கொள்ளலாம்.
முழு படமும் இப்பொழுது உங்கள் திரையிலே இருக்கும்.
இந்த ஆப்-பை பெறுவதற்காக முகவரி:https://play.google.com/store/apps/details…
நன்றி: மெட்ரோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum