ஒரு சின்ன கணக்கு.... தனியார் மெட்ரிக் பள்ளி - ஆண்டு வருமானம்....
Fri Jun 19, 2015 9:05 pm
LKG - 10000 X 40 = 400000/-
இரண்டு செக்சன் - 800000/-
UKG - 10000 X 40 = 400000/-
இரண்டு செக்சன் - 800000/-
1 முதல் 12 வரை....
10000 X 480 = 4800000 /-
இரண்டு செக்சன் = 9600000/-
LKG முதல் 12 வகுப்பு வரை - மொத்தம் =1,12,00,000/-
(இது அட்மிசன் மற்றும் வருட கட்டணம் மட்டுமே... // வேன்-பள்ளி சீருடை, புத்தகம், நோட்டு எல்லாம் தனியாக வரும்)
பள்ளி நிர்வாக செலவு தோராயமாக 10,00,000/- வருடத்திற்கு....
ஆசிரியர் சம்பளம் தோராயமாக 33,60,000 /- (நாற்பது ஆசிரியர்கள், மாதம் 7000/- வீதம் 12 மாதத்திற்கு)
இதர செலவுகள் -- 5,00,000/-
நிகர லாபம் -- 63,40,000/- வருடத்திற்கு -- மாதம் 5,28,330/- மட்டுமே (எல்லாமே தோராய கணக்கு தான்... மாணவர்கள் எண்ணிக்கையும், பள்ளி செக்சன் எண்ணிக்கையும் கூடுமே அன்றி குறையாது....)
தமிழகத்தில் எத்தனை தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கண்களை திறந்து.
பெற்றவர்களின் அறிவு கண்களை மூடி வைக்கின்றன..
நன்றி: தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum