*** ஆறுதல் ***
Wed Jun 17, 2015 8:11 am
ஆறுதல்
குழந்தைகளின்
கூட்ஸ் ரயில்...
தடம் கவிழ்ந்து எழுந்த
ஒரு பெட்டிக்கு
முழங்காலெல்லாம் சிராய்ப்பு
ஆறுதல் சொல்கின்றன
மற்ற பெட்டிகள்!
- பெ.பாண்டியன்
சொல்வனம்!
இங்கு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதில்லை।
உயர் தர பெட்டிகள் என்ற ஏற்றதாழ்வும் இல்லை।
கவனிக்க தனி மந்திரியும் தேவையில்லை।
மனநிறைவு அடையும் வரை இந்த வண்டி ஓடும்।
- Kabi Thambi
குழந்தைகளின்
கூட்ஸ் ரயில்...
தடம் கவிழ்ந்து எழுந்த
ஒரு பெட்டிக்கு
முழங்காலெல்லாம் சிராய்ப்பு
ஆறுதல் சொல்கின்றன
மற்ற பெட்டிகள்!
- பெ.பாண்டியன்
சொல்வனம்!
இங்கு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதில்லை।
உயர் தர பெட்டிகள் என்ற ஏற்றதாழ்வும் இல்லை।
கவனிக்க தனி மந்திரியும் தேவையில்லை।
மனநிறைவு அடையும் வரை இந்த வண்டி ஓடும்।
- Kabi Thambi
Re: *** ஆறுதல் ***
Wed Jun 17, 2015 8:16 am
'மதுக் கோப்பையில் ஈ விழுந்தபோது, எடுத்துவிட்டேன்;
எறும்பு விழுந்தபோது, எடுத்துவிட்டேன்;
நான் விழுந்தபோது, எடுக்கவே முடியவில்லை!''’
- தாமு, தஞ்சாவூர்.
எறும்பு விழுந்தபோது, எடுத்துவிட்டேன்;
நான் விழுந்தபோது, எடுக்கவே முடியவில்லை!''’
- தாமு, தஞ்சாவூர்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum