google search செய்தால் CAPTCHA என அடிக்கடி வருகிறதா?
Mon May 11, 2015 8:35 am
இது போல கூகிள்ல சர்ச் செய்யும் போது captcha கேட்டுக்கொண்டு இருந்தால் கண்டிப்பா உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸ் இருக்கிறது என்று அர்த்தம். இதை malware, adware வைரஸ் என்பார்கள். ஏதேனும் ஒரு ஆப்ஸ் மூலம் கூட உங்கள் மொபைலில் உட்கார்ந்துக்கொள்ளும். உங்கள் மொபைலில் உள்ள டேட்டாவை கூட சேகரித்து அனுப்பும். பயப்பட வேண்டாம்.
கீழே கொடுத்துள்ள லிங்க் கிளிக் செய்து Malwarebytes Anti-Malware என்ற மென்பொருளை நிறுவிய பின் ஸ்கேன் செய்யுங்கள். நூறு சதவீதம் இந்த வகை வைரஸ் அழிக்கபடும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கூட ஸ்கேன் செய்வது நல்லதே.
https://play.google.com/store/apps/details...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum