தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை Empty ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை

Wed May 06, 2015 9:33 pm
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை 11121116_1013618482000421_1580817747894811284_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை Empty Re: ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை

Wed May 06, 2015 9:33 pm
மாரடைப்பு வருவதற்கான அபாயத்தில் இருப்பவர்கள் எப்போதும் மூன்று வகையான மாத்திரைகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் .

ஒரு பாக்கெட்டில் மூன்று விதமான மாத்திரைகள் இருக்கும். அவை உயிர் காக்கும் மாத்திரைகள் . மூன்று மாத்திரைகளும் சேர்ந்த விலை வெறும் 40 ரூபாய் தான் . டிஸ்பிரின்(Disprin 325mg ), அட்டர்வாசேடின் (Atorvastatin 80 mg ), கிளோபிடேப் (Clopitab 150mg ) இந்த மூன்றும் சேர்ந்தது உயிர் காக்கும் உத்தமான மாத்திரைகள் . இதற்கு லோடிங் டோஸ் ( Loading Dose ) என்று பெயர்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவருக்கு நெஞ்சுவலி வருகிறது. ஹார்ட் அட்டாகிற்கான அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றன . ஆனால் உடனடியாக டாக்டரைப் பார்க்க முடியவில்லை . இரண்டு மணி நேரம் ஆகும் என்ற சூழலில் , இந்த மாத்திரைகளை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருந்தால் உடனடியாக உட் கொள்ளலாம் .
புகைக்கும் பழக்கம் இருப்பவர்கள் , உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் , சர்க்கரை நோய் இருப்பவர்கள் , ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் , அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி வரும் போது , டாக்டரை பார்க்க தாமதமாகும் சமயத்தில் இந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளலாம் .

நாங்கள் டாக்டர் இல்லையே , ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டால் , உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது , ரத்த அழுத்தம் இருக்கிறது , சிகரெட் பழக்கம் இருக்கிறது , 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டது , ஏற்கனவே நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஹார்ட் அட்டக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாயுத் தொல்லை , அல்சர் இருந்தால் ஆன்டாசிட் மாத்திரைகளை சாப்பிட்ட பின் இந்த மாத்திரைகளை போட்டுக் கொள்ளலாம்.
வலி வந்தவுடன் டாக்டரைப் பார்க்க சில மணி நேரம் ஆகும் என்றால் இந்த முதலுதவி மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் டாக்டரைப் பார்க்கும் வரை , அவர் சிகிச்சை செய்ய தாமதமானாலும் இந்த மாத்திரைகள் உங்களை காப்பாற்றும் .

இந்த மாத்திரைகளை அமெரிக்காவில் அனைவரும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அடையாள அட்டை , பேனா , டைரி போல இந்த லோடிங் டோசை மறக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஹார்ட் அட்டாக் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளவர்கள் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனைப் பெற்று இந்த லோடிங் டோஸ் ஐ வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள் .

டாக்டர் பக்தவத்சலம் ,
இதயவியல் சிறப்பு மருத்துவர் 
கேஜி மருத்துவமனை , கோவை. 
- மோகன் சேலம்

[நன்றி : புதிய தலைமுறை இதழ் ]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum