Page 3 of 3 • 1, 2, 3
புதிய தத்துவங்கள் - 2
Wed May 06, 2015 4:49 am
First topic message reminder :
*அறிவுரை சொன்னால் கேட்டு கொள்ளாத ஈகோ,
அனுபவம் வந்து கன்னத்தில் பளாரென அறையும்போது அடங்கிவிடுகிறது
*விவாதம்ன்னு வந்துட்டா பொண்ணுங்க ஒன்னு ஜெய்க்கறாங்க இல்லைனா அழுவறாங்க...
*மனநிலை குன்றியவரை விட
பணநிலை குன்றியவருக்கே இங்கு அவமானங்களும் அழுகைகளும் அதிகம் .
*வெட்டியா ஊர் சுத்தும் மகனை உதாவாக்கரை என திட்டாதீர் பெற்றோர்களே,
ஒரு நாள் அவன் இந்த நாட்டின் பிரதமராக கூட ஆகலாம்
*இன்னும் 100வருடத்திற்கு பிறகுகூட எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாய் கக்கனும் காமராஜரும் மட்டும்தான்தான் இருப்பார்கள் போலிருக்கிறது.
*வாழ்க்கை சோதனைக்குள்ளாகும் சமயத்தில் சிலரின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் நமக்கு வார்த்தையாக தெரிவதில்லை, வாழ்க்கையாகத் தெரிகிறது..
*சிவப்பழகை தக்க வைப்பதற்குத்தான் போராட வேண்டும்!
கருப்பழகிற்கு எந்த கருமாந்திரமும்
தேவையில்லை!!!
*
வெற்றியில் கற்பது குறைவு : தோல்வியில் கற்பது அதிகம்
தனக்கு நடக்கும் வரை உலகத்துக்கு நடக்கும் அனைத்தும்
வேடிக்கை தான்

Re: புதிய தத்துவங்கள் - 2
Thu May 07, 2015 5:31 am
சில நினைவுகளை செதுக்குவதற்கு
உளியும் சுத்தியலும்
தேவைப்படாமல் போகலாம்...
ஆனால்
சிற்பி கட்டாயமாக வேண்டும்...
உளியும் சுத்தியலும்
தேவைப்படாமல் போகலாம்...
ஆனால்
சிற்பி கட்டாயமாக வேண்டும்...
Page 3 of 3 • 1, 2, 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum