தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வாட்ஸப்பை கணனியில் உபயோகிப்பது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வாட்ஸப்பை கணனியில் உபயோகிப்பது எப்படி? Empty வாட்ஸப்பை கணனியில் உபயோகிப்பது எப்படி?

Sun May 03, 2015 4:34 pm
வாட்ஸப்பை கணனியில் உபயோகிப்பது எப்படி? 11209747_972981772742227_7517298827310466524_n

Whatsapp now available in PC / Laptop - Google Chrome - SAVE Data charges 


வாட்ஸப்பை கணனியில் உபயோகிப்பது எப்படி?

வாட்ஸப்பின் வளர்ச்சியை தவிர்க்கவே முடியாத வாழ்க்கை ஆகி போனது பலரின் நிலமை - அந்த வகையில் வாட்ஸப் உங்களின் மொபைல் பேட்டரியை அதிகம் கரைக்கின்றது - நிறைய டேட்டா வேஸ்ட் ஆகுதுனு சொல்றவங்களுக்கு ஏற்கனவே ஒரு மகிழ்ச்சி செய்தியை பகிருந்திருந்தேன். ப்ளு ஸ்டாக்ஸ் என்னும் ஒரு மென் பொருளை ஆனால் அதுமொத்த் ஆன்ட்ராயிட் குப்பையும் ஒன்றாக இழுப்பதால் கணனியின் வேகம் மற்றும் சிலருக்கு ஹாங் ஆகிறது என்றபடியால் பல பேர் வாட்ஸப்பை கணனியில் உபயோகிக்க முடியாமல் போனது. இப்போது சிம்பிளாய் உங்க டெஸ்க்டாப் / லேப்டாப்பி கூகுள் குரோம் பிரவுஸர் இருந்தா போதும் உடனே இன்று முதல் வாட்ஸப் உபயோகிக்க முடியும். எளிய முறையில் விளக்குகிறேன் கேளுங்கள் - இனிமே கலக்குங்க.............

1. https://web.whatsapp.com/ என்ற இனையத்துக்கு செல்லவும்.

2. அங்கே ஒரு QR Code காட்டும் அதை உங்கள் மொபைல் கேமரா வழியாய் ஸ்கேன் செய்யவும்.(முதல் கமென்ட் படத்தை பார்க்கவும்).

3. சரியான பாத்துக்கு செல்ல -

அ. Android Users: Open WhatsApp -> Head over to menu -> Select WhatsApp Web
ஆ. Windows OS (Mobile): Open WhatsApp -> Go to menu -> Select WhatsApp Web
இ. BB (Old) : Open WhatsApp -> Chats -> Menu (key) -> Select WhatsApp Web
ஈ. BB 10 : Open WhatsApp -> Swipe down from the top -> Select WhatsApp Web

ஆப்பிள் அன்பர்களுக்கு இப்போது அருள் இல்லை வழக்கம் போல மொபைல் மட்டுமே(தப்பிச்சேன் நானு) - இதன் மூலம் அதிக டேட்டாவை சேமிக்கவும் - ஒரே நேரத்தில் வாட்ஸப் மற்றூம் ஃபேஸ்புக்கிலும் கஜ கஜா செய்ய முடியும்.

முக்கியமா இதை செய்வதற்க்கு முன் - உங்கள் வாட்ஸப்பை ஒன்னு லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யவும் அல்லது அன் இன்ஸ்டால் செய்து பிரஷ்ஷாய் டவுன்லோட் செய்து என்ஸாய் மக்களே.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum