ஆண்ட்ராய்டு போனில் உள்ளn wI.FIIயை் அடுத்த போனில் பயன்படுத்துவது எப்படி ?
Wed Apr 29, 2015 3:58 pm
step--->1 மொபைலில்setting மெனுவுக்கு போகவும்
step--->2 அடுத்து wireless and network செல்லவும்
step--->3 அடுத்து Tethering and portable hotspot செல்லவும்
step--->4 அதில் portable wi-fi hotspot setting என்பது கானப்படும்.அதை கிளிக் செய்யவும்.
step--->5 இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும்.அதில் configure portable wi-fi hotspot என்பதை கிளிக் செய்யவும்.
step--->6 அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர் கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள் பெயரை வைத்து கொள்ளலாம்.
step--->7 அடுத்த மெனுSecurity இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை யார்வேண்டுமானாலும் பயன்படுத்த open என்பைதை தேர்தெடுக்கலாம்.குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து கொள்ளலாம்.பிறகு save கொடுக்கவும்.
step--->8 மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக் செய்யவும்.
இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற சிம்பல் கானப்படும்.
அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது.
இனி உங்கள் லேப்டாப்,டெஸ்க் டாப் கணிணி,டேப்லெட் பி.சி யில் இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.
நன்றி: ரமேஷ் ராஜா

Re: ஆண்ட்ராய்டு போனில் உள்ளn wI.FIIயை் அடுத்த போனில் பயன்படுத்துவது எப்படி ?
Wed Apr 29, 2015 3:59 pm
Re: ஆண்ட்ராய்டு போனில் உள்ளn wI.FIIயை் அடுத்த போனில் பயன்படுத்துவது எப்படி ?
Wed Apr 29, 2015 4:00 pm
Re: ஆண்ட்ராய்டு போனில் உள்ளn wI.FIIயை் அடுத்த போனில் பயன்படுத்துவது எப்படி ?
Wed Apr 29, 2015 4:01 pm
Permissions in this forum:
You cannot reply to topics in this forum