"வியாபார தந்திரம் நிஜ வாழ்க்கையில்
Sat Apr 25, 2015 8:55 am
(வேடிக்கைக்காக மட்டும். முயற்சி செய்ய வேண்டாம்!!! )
உரையாடல் 1 :
அப்பா: மகனே நான் உனக்கு திருமணம் செய்து வைக்கபோகிறேன்; பெண்ணையும் நானே தேர்ந்தெடுக்கப் போகிறேன்.
மகன்: முடியாது.
அப்பா: அந்தப் பெண் உலக கோடீஸ்வரர் பில்கேட்சின் மகளாக இருந்தால்...
மகன்: அப்படியானால் சம்மதம்.
பின் அப்பா பில்கேட்சிடம் சென்று பேசினார்.
உரையாடல் 2 :
அப்பா: நான் உங்கள் மகளை என் பையனுக்குத் திருமணம் பேசி முடிப்பதற்காக வந்திருக்கிறேன்.
பில்கேட்ஸ்: நடக்க இயலாத ஒன்று.
அப்பா: என்னுடைய மகன் உலக வங்கியின் துணைத்தலைவராக இருந்தால்.....
பில்கேட்ஸ்: அப்போ சம்மதம்.
அதன் பிறகு அப்பா உலகவங்கியின் தலைவரிடம் சென்று பேசியவை.
[size]உரையாடல் 3:
அப்பா: உங்கள் வங்கிக்கு பெரும் முதலீட்டாளரை ஈர்த்துக்கொண்டுவந்தால் எனக்கு என்ன தருவீர்கள்?
உலக வங்கி தலைவர்: உங்கள் மகனுக்கு துணைத்தலைவர் பதவி[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum