ஊழியர்களுக்கு ..விரோதமாக...
Fri Apr 24, 2015 7:01 pm
கிறிஸ்துவின் சேனை நாங்கள்
>இந்த நாட்களில் .ஊழியர்களுக்கு ..விரோதமாக..சர்வ சாதாரணமாக .பேசப்படுவது பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது...
>ஆரம்ப நாட்களில் ..ஒழு ங்காக .தாழ்மையாக .போகிற போக்கு..நாளடைவில் .நாலு வசனம் தெரிந்து.. .ஆவிக்குரிய பெருமை.ஆட்கொள்ளும் போது ..தான்.ஊழியக்கார ர்களுக்கு விரோதமாக பேச வாயை..திறக்கிறார்கள்..
>ஊழியர்களுக்கு விரோதமாக..பேசுறவங்க..சாதாரண.
ஆட்களாக ..இருக்க மாட்டாங்க..ஒரு வசனம் .கொடுத்தால் .10பக்கம் .எழுதுகிற..ஆட்களாக தான்..இருப்பாங்க..
>ஊழியர்கள்..தவறும் போது அவர்களுக்காக ஜெபிக்கிறதை.விட்டுட்டு .ஊர் முழுவதும் அவர்களை பற்றி குறை .சொல்வதை..தேவன் ..விரும்பமாட்டாரே..
>ஏன்.சகோதாரா ..உன்னுடைய .வீட்டில் யாராவது தவறு செய்தால் நீ .ஊர். முழுவதும் சொல்லி திரிவாயோ?வீட்டில் ஒரு மாதிரி .மற்றவர்களை ஒருமாதிரி ..எண்ணுகிற...மாயை.நிலை .எதற்கு?
>கர்த்தருடைய வேலைக்கார ர்களை .குற்ற படுத்த நீ யார்?
>அவர்கள் விழுந்தாலும் .தூக்கிவிட எஜமான னாகிய கர்த்தர் வல்லவராக இருக்கிறாய் என்பதை மறந்து போனாயோ?
>பிசாசு தான் எப்பொழுதும் குற்றம் சாட்டி கொண்டே இருப்பான் .நீ ஏன் அவனுடைய ராஜ்யத்துக்கு போக விரும்புகிறாய் ?
>தேவனுடைய ராஜ்யத்தை பார்..நீ தவறினால்..தேவன்..உன்னை.ஊர் .முழுவதுமாக..உன்னை.கேவலப்படுத்துகிறாரா?
எவ்வளவு gentle aaஉனக்கு மட்டும் உன் தவறை உணர்த்தி சீர்படுத்துகிறார் .கிறிஸ்துவின்..சிந்தையை..விட்டுவிட்டு ..நீ .ஏன் .பிசாசின் .சிந்தையை .தரித்து கொள்கிறாய்?
>ஊழியர்களுக்கு ..விரோதாக..பேசுவதை .நிறுத்தி .விட்டு .உன்.தனிப்பட்ட..அறையில் ..அவர்களுக்காக ஜெபி .தேவன் .அவர்களை .நிலைநிறுத்த.
வல்லவராயிருக்கிறாரே .?
சகோதர சிநேகம் நிலைத்திருக்க கடவது .ஆமென் ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum