நெருக்கடி நிலையை உருவாக்கி முசுலீம்கள், கிறித்தவர்களை கட்டாயப்படுத்தி கருத்தடை செய்ய வேண்டுமாம்
Mon Apr 13, 2015 11:19 pm
ஜின்ட் (அரியானா), ஏப்.13_ அரியானா மாநிலத்தில் ஜின்ட் பகுதியில் செய்தியா ளர்களை சந்தித்த அகில இந்திய இந்து மகாசபா வின் துணைத் தலைவர் சாமியாரிணி தேவா தாக் கூர் மதவெறி நஞ்சைக் கக்கியுள்ளார்.
நெருக்கடிநிலையை உருவாக்கி முசுலீம்கள், கிறித்தவர்களை கட்டாயப் படுத்தி கருத்தடையை செய்திட வேண்டும் என்றும், இந்து மத ஆண் கடவுள்கள் மற்றும் பெண் கடவுள் சிலைகளை மசூதி களுக்குள்ளும், சர்ச்சுகளுக் குள்ளும் வைத்திட வேண் டும் என்று இந்து மகா சபையைச் சேர்ந்த தேவா தாக்கூர் எனும் பெண் சாமியாரிணி மத வெறி நஞ்சைக் கக்கியுள்ளார்.
மக்கள் தொகையைப் பெருக்கி இந்துக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு கருத்தடையைக் கட்டாயப் படுத்தி செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய இந்து மகாசபா துணைத் தலை வர் பெண் சாமியாரிணி தேவா தாக்கூர் கூறும் போது, நாளுக்கு நாள் முசுலீம்கள் மற்றும் கிறித் தவர்களின் மக்கள் தொகை பெருகிய வண்ணம் உள் ளது. அதற்கு முடிவுகட்டுவ தற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து முசுலீம்கள் மற்றும் கிறித்தவர்களை கட்டாயப்படுத்தி கருத் தடை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் எண்ணிக்கை பெருகாமல் இருக்கும் என்று கூறினார்.
இந்துக்களுக்கு அறிவு ரையாகக் கூறும்போது, உலக அளவில் சரியான விளைவுகள் ஏற்படுத்த வேண்டுமானால் இந்துக் கள் அதிக எண்ணிக்கை யில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறும் போது, இந்துக்களின் கடவுளர் சிலைகளை மசூதிகளிலும், சர்ச்சுகளி லும் வைத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் பெண் சாமியா ரிணிதான் அரியானா மாநிலத்தில் தியாகி(?) நாதுராம் கோட்சேவுக்கு சிலை அமைப்பதற்கு தீவிர மான ஆதரவைத் தெரி வித்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
Read more: http://www.viduthalai.in/component/content/article/35-india-news/99655-2015-04-13-10-26-03.html#ixzz3XCsvidjK
Re: நெருக்கடி நிலையை உருவாக்கி முசுலீம்கள், கிறித்தவர்களை கட்டாயப்படுத்தி கருத்தடை செய்ய வேண்டுமாம்
Wed Apr 15, 2015 7:56 am
Re: நெருக்கடி நிலையை உருவாக்கி முசுலீம்கள், கிறித்தவர்களை கட்டாயப்படுத்தி கருத்தடை செய்ய வேண்டுமாம்
Wed Apr 15, 2015 8:02 am
400 சீடர்களூக்கு ஆண்மை நீக்கம்: சாமியார் மீது சிபிஐ விசாரணைக்கு பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு
ஆண்மை நீக்கம் செய்தால் தான் கடவுளை சந்திக்கமுடியும் என உறுதி அளித்து இந்த காரியத்தை செய்து உள்ளார்.
------------------
தனி மனித சைக்கொக்கள் கடவுள் பெயரில் நடத்தும் முட்டாள்தனங்கள்..
சண்டிகர்
அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சாச்சா ஸவ்தா, என்ற சமூக நலம் மற்றும் ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குர்மீத் ராம் ரஹீம். இவர் மீது இவருடை முன்னாள் சீடர் ஹன்ஸ் ராஜ் சவுகான் ன் சார்பில் அவரது வக்கீல் நவ்கிரண் சிங் பஞ்சாப் மற்றும் அரியான ஹைகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்து உள்ளார். அதில்
குர்மீத் தன்னுடைய 400 சீடர்களூக்கு ஆண்மை நீக்கம் செய்து உள்ளார். இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளே நடைபெற்று உள்ளது. ஆண்மை நீக்கம் செய்தால் தான் கடவுளை சந்திக்கமுடியும் என உறுதி அளித்து இந்த காரியத்தை செய்து உள்ளார்.இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி உள்ளார்.
இது குறித்து சவுகானின் வக்கீல் நவ்கிரண் சிங் கூறியதாவது:-
இந்த மனு மீது ஒரு நபர் பெஞ்ச் நீதிபதி கண்ணன் போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளார். பின்னர் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.இந்த விசாரண ஹைகோர்ட் மேற்பார்வையில் நடைபெறும். . முதல் கட்ட அறிக்கையை சிபிஐ மார்ச் மாதம் 2 ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.இந்த வழக்கில்., தேரா சாச்சா ஸவ்தா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் முக்கிய குற்றவாளி ஆவார். அவரை தவிர இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட டாக்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.முன்னதாக ஐகோர்ட் சவுகானுக்கு சண்டிகாரில் உள்ள அரசு பல் மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை ந்டத்த உத்தரவிட்டது. என கூறினார்.
ஆண்மை நீக்கத்தை பின்பற்றியவர்கள் தங்கள் விதைபைகள் நீக்கபட்டதாக கடந்த டிசமபர் மாதம் கோர்ட்டில் சாட்சியம் மளித்து உள்ளனர். யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்றால் உங்கள் தலையை வெட்ட சம்பதிப்பீர்களா என கோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.ஆண்மை நீக்கம் செய்ய சம்பந்தபட்டவர்கள் சம்மதம் கொடுத்து இருந்தாலும் இது மனிதாபிமானமற்ற செயலே என நீதிபதி கூறினார்.
மனுதாரரான் ஹன்ஸ்ராஜ் சவ்கான் தேரா சாச்சா ஸவ்தா அமைப்பில் தனது 16 வயதில் சேர்ந்தார். தற்போது அவருக்கு 31 வயது ஆகிறது. கடந்த 15 வருடங்களாக அந்த அமைப்பில் இருந்து உள்ளார்.சவ்கானை இந்த அமைப்பின் தலைவர் குர்மீத்திடம் அவரது பெற்றோர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.
இது மிகவும் முக்கியமான ஆபரேஷன், இது முகவும் வலி மிகுந்தது. இந்த ஆபாரேஷன் முடிந்தவுடன் 30 முதல் 35 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும்.இந்த ஆபரேஷன் ஒவ்வோரு மாதமும் தேரா சாச்சா ஸவ்தா கட்டிடத்தில் நடைபெறும் என சவுகான் குற்றம் சாட்டினார்.
இந்த அமைப்பில் இருந்து சவுகான் கடந்த 2009 முதல் முழுவதுமாக விலகி விட்டார். அதன் பிரகு அவருக்கு சில உடல் பிரச்சினைகள் ஏற்பட்டன.

- Sponsored content
Permissions in this forum:
You cannot reply to topics in this forum