தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 சிக்கன் மஞ்சுரியன் dry Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 சிக்கன் மஞ்சுரியன் dry Empty சிக்கன் மஞ்சுரியன் dry

Mon Apr 06, 2015 8:10 am
சிக்கன் மஞ்சூரியன் (dry).

தேவை :

நல்லெண்ணெய் 
சிக்கன் - 1/2 kg
மஞ்சள் - சிறிது அளவு 
சோழ மாவு - சிறிதளவு 
மைதா மாவு - சிறிது அளவு 
இஞ்சி பூண்டு விழுது - சிறிது அளவு 
கரம் மசாலா - சிறிது அளவு 
பல்லாரி வெங்காயம் - 2 (பெரியது )
பச்சை மிளகாய் - 3 
சில்லி பேஸ்ட் - சிறிதளவு 
tomato sauce - சிறிது அளவு 
உப்பு - தேவைக்கு ஏற்ப 
கொத்தமல்லி செடி - நறுக்கியது சிறிது அளவு 

செய்முறை : 

1 . முதலில் சிக்கனை நன்றாக கழுவ வேண்டும் , அதன் பின் சோழ மாவு , மைதா மாவு , இஞ்சி பூண்டு விழுது , கரம் மசாலா , மஞ்சள் , உப்பு இதை அனைத்தும் கலவையாக சிக்கனுடன் சேர்த்து பிரட்டவும் .

2 . அதன் பின் அந்த கலவையோடு சிறிது வினிகர் அல்லது எலுமிச்சை சாரை பிழிந்து அதில் கலந்து fridgil ஊற வைக்க வேண்டும் ஒரு அரை மணி நேரம் . 

3 . அதன் பின் பொரிக்க (refined ஆயில் ) பயன்படுத்தவும் . 

4. சிக்கன் கலவையை பொறித்த பின்பு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயம் போட்டு வதக்கவும் .

5. அதன் பின் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி விட்டு , அதனுடன் சில்லி பேஸ்ட் , tomato sauce , சேர்த்து நன்றாக கிளறவும் . 

6. சிறிதளவு மட்டும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும் ,அதன் பின் பொரித்து எடுத்த சிக்கனை அதில் போட்டு நன்றாக கிளற வேண்டும் . 

7 . அதன் பின் நறுக்கிய கொத்தமல்லியை அதில் தூவி இறக்கவும் .

குறிப்பு : நான் மேற்கொண்ட பொருட்களில் சிறிது அளவு என்று குறிப்பிட்டது சிக்கன் கலவைக்கு ஏற்றவாறு நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் . 

இதோ சுவையான சிக்கன் மஞ்சுரியன் dry ரெடி ..
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum