தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அது உன்னிடத்தில் இல்லை" Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அது உன்னிடத்தில் இல்லை" Empty அது உன்னிடத்தில் இல்லை"

Wed Apr 01, 2015 8:03 am
இடது கையை இழந்த
ஒருவன்,கராத்தே கலையை
கற்று,கராத்தே போட்டிகளில்
முதலாவதாக வர எண்ணி
ஒரு குருவிடம் போகிறான்.....

முதலில் அவன் நிலையை அறிந்த
குரு அவனுக்கு
ஒரு 'கிக்'(அதாவது உதை,வேறு கிக்
அப்படின்னு
நீங்க நினைத்தால் நான்
பொறுப்பல்ல)மட்டுமே
சொல்லி கொடுத்து அதையே தொடர்ந்
செய்ய சொல்கிறார்....


ஆனால் பிறருக்கு இன்னும் பல
சொல்லி கொடுக்க
இவன் மனம் உடைகிறான்....


ஆனாலும் குருவின்
வார்த்தைக்கு கட்டு பட்டு அந்த
ஒரே கிக்கை மட்டும் மிகவும்
முயற்சி செய்து பலமுறை
பயிற்சி செய்கிறான்...


போட்டி நாளும் வந்தது...
அனைத்து போட்டிகளிலும்
இவனே வெற்றி பெற்று
ஒட்டு மொத்த championship
வெல்கிறான்...யாராலும்
இவனை வீழ்த்த முடியவில்லை,


குருவிடம் இது எப்படி சாத்தியம்
ஆயிற்று? என்று கேட்க,
குரு சொன்னார்....
"உன் இந்த கிக்கை சமாளிக்க
வேண்டும் என்றால் உன்
இடது கையை பற்றி திருக வேண்டும்
அது உன்னிடத்தில்
இல்லை"
Bruce Lee :
--------------
"I'm not fearing of the one who knows
10,000 kicks but,
I'm really fearing on the one who
practices a kick 10,000 times"
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum