ஒன்பது வகை பெருமை
Sat Mar 28, 2015 8:14 pm
அறிஞர் சாக்ரடீஸ் பெருமையை ஒன்பது வகை படுத்துகிறார்
* அதிகாரப்பெருமை
* செல்வப்பெருமை
* உடல்வலிமையின் பெருமை
* உடல் வளர்ப்பு தரும் பெருமை
* பிறந்த குலப்பெருமை
* பெற்ற கல்விப்பெருமை
* அனுபவப்பெருமை
* சாதித்தப்பெருமை
* நடத்தையின் உயர்வினால் உண்டாகும் பெருமை
"பெருமையுள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்"
Permissions in this forum:
You cannot reply to topics in this forum